HomeBlogகணினி சான்றிதழ் தேர்வுக்கு ஜுன் 14 முதல் விண்ணப்பிக்கலாம்
- Advertisment -

கணினி சான்றிதழ் தேர்வுக்கு ஜுன் 14 முதல் விண்ணப்பிக்கலாம்

கணினி சான்றிதழ் தேர்வுக்கு ஜுன் 14 முதல் விண்ணப்பிக்கலாம்

TAMIL MIXER
EDUCATION.
ன்
தேர்வு செய்திகள்

கணினி சான்றிதழ் தேர்வுக்கு ஜுன் 14 முதல் விண்ணப்பிக்கலாம்

அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு வருகிற 14ம் தேதி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
என
தொழில்நுட்பக்
கல்வித்துறை
அறிவித்து
உள்ளது.




அரசு கணினி சான்றிதழ் தேர்வு தொழில்நுட்பக்
கல்வி
இயக்ககம்
சார்பில்
ஆண்டுக்கு
2
தடவை
(
பிப்ரவரி
மற்றும்
ஆகஸ்ட்)
நடத்தப்படுகிறது.
அந்த
வகையில்
2023
ம்
ஆண்டின்
ஆகஸ்ட்
பருவ
தேர்வுக்கான
அறிவிப்பை
தொழில்நுட்பக்
கல்வி
இயக்ககம்
நேற்று
வெளியிட்டது.

அதன்படி, அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு www.tndtegteonline.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஜுன் 14 (புதன்கிழமை) முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பான
கூடுதல்
விவரங்களை
தொழில்நுட்பக்
கல்வி
இயக்கக
இணையதளத்தில்
(www.dte.tn.gov.in)
விரிவாக அறிந்துகொள்ளலாம்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.




டிஎன்பிஎஸ்சி
நடத்தும்
மாவட்ட
சுற்றுலா
அலுவலர்
மற்றும்
உதவி
சுற்றுலா
தேர்வுக்கு
அரசு
கணினி
சான்றிதழ்
தேர்வில்
தேர்ச்சி
பெற்றிருக்க
வேண்டியது
அவசியம்
என்பது
குறிப்பிடத்தக்கது.

கணினி அறிவியல் பட்டதாரியாக இருந்தால் மட்டுமே கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சியிலிருந்து
விலக்கு
அளிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -