HomeBlogபோட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் திறப்பு - திருவள்ளூர்

போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் திறப்பு – திருவள்ளூர்

போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் திறப்பு - திருவள்ளூர்

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி செய்திகள்

போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் திறப்புதிருவள்ளூர்

திருவாலங்காடு
ஒன்றியம்,
சின்னம்மாபேட்டை
ஊராட்சியில்
அரசு
பணி
மற்றும்
வங்கிப்
பணிகளுக்கான
போட்டி
தேர்வுகளுக்கு
தயாராகும்
இளைஞர்களுக்காக,
கற்போர்
வட்டம்
என்ற
இலவச
வழிகாட்டும்
மையம்
துவக்கப்பட்டு
உள்ளது.





சின்னம்மாபேட்டை
ஊராட்சி
தலைவர்
சரண்யா
நாகராஜன்
திறந்து
வைத்தார்.திருவள்ளூர் மாவட்டத்தைச்
சேர்ந்த
இளைஞர்களுக்காக,
14
ஊராட்சி
ஒன்றியங்களில்
உள்ள
526
ஊராட்சிகளில்,
பஞ்சாயத்துக்கு
தலா
ஒன்று
வீதம்
கற்போர்
வட்டம்
என்ற,
இலவச
வழிகாட்டுதல்
மற்றும்
பயிற்சி
மையம்
துவக்க
மாவட்ட
நிர்வாகம்
உத்தரவிட்டு
இருந்தது.அதன்படி நேற்று சின்னம்மாபேட்டை
ஊராட்சியில்
சமுதாய
கூட
கட்டடத்தில்
கற்போம்
வட்டம்
துவங்கி
வைக்கப்பட்டது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏





100
பேர்
அமர்ந்து
பயிலும்
வகையில்
உள்ளது.
எழுத்து
பயிற்சி,
வீடியோ
விரிவுரை,
மாதிரி
வினா
விடை
தேர்வு
போன்றவை
நடத்தப்பட்டு,
பயிற்சி
பெறுவோருக்கு,
ஆலோசனை
வழங்கப்பட
உள்ளது
.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!