அறிவியல் உலகம்
இதயம்
- இதயத்தின் மேல்
அறையின் பெயர் ஆரிக்கிள்.
- இதயத்தின் கீழ்
அறையின் பெயர் வெண்ட்ரிக்கள். - இதயம் நிமிடத்திற்கு 72 முறை துடிக்கும்.
- இதயத்தை சுற்றியுள்ள உறை பெரிகார்டியம்.
மயில் தேசியப்
பறவையாக 1963-ன் ஆண்டு
அறிவிக்கப்பட்டது
அதிசய மலர்கள்
- 50 ஆண்டுகளுக்கு ஒரு
முறை மலரும் அதிசய
மலர் காக்டஸ். இம்மலர்கள் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளது ரியூனியன் தீவில் காணப்படுகின்றன.
12 ஆண்டுகளுக்கு ஒரு
முறை மலரும் மலர்
குறிஞ்சி. இம்மலர்கள் தமிழ்நாட்டில் குன்னூர் மற்றும் கோத்தகிரி
பகுதிகளில் காணப்படுகின்றன.
ஒட்டகப்பால்
- ஒட்டகம் “பாலைவன
கப்பல்” என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு
நாளைக்கு 40 லிட்டர் வரை
பால் தரக்கூடியது. இப்பாலை
60 நாட்கள் வரை கெடாமல்
பாதுகாக்க முடியும்.
மனித உடலில்
அதிகமாக வேலை செய்யும்
உறுப்பு மூளை.
மைக்ரோவேவ் ஓவனை
கண்டுபித்தவர் பெர்சி
ஸ்பென்சர். கண்டுபிடித்த ஆண்டு
1947.
ஆந்தை
- ஆந்தையின் இறகுகள்
மிக மென்மையானவை. அதனால்தான் பறக்கும் போது சப்தம்
கேட்பதில்லை. - பெண் ஆந்தைகள்
ஆண் ஆந்தைகளைவிட பெரியதாக
இருக்கும். - ஆந்தை முட்டைகள்
கோள வடிவம் கொண்டவை.
15 முதல் 35 நாட்கள் வரை
அடைகாத்த பிறகு குஞ்சுகள்
வெளிவரும்.
“ஆன்டிபயாட்டிக்ஸ்” எனப்படும்
எதிர் உயிரிகள் பாக்டீரியாவுக்கு எதிராக மட்டுமே
போராடும். வைரசுடன் மோதாது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


