சுயதொழில் புரிய
பெண்களுக்கு
இலவச பயிற்சி
மதுரையில் பெட்கிராட் சார்பில் சுயதொழில் புரிய
ஏதுவாக பெண்களுக்கு கம்ப்யூட்டர் ஹார்டுவேர் தொழில்நுட்பம், பேஷன்
டிசைனர் இலவச பயிற்சி
3 மாதங்கள் அளிக்கப்படவுள்ளன.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி
வயது: 18-35
வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி முடிவில்
மத்திய அரசு சான்றிதழ்
வழங்குவதுடன், சுயதொழில்
செய்யவும், வேலைவாய்ப்பு பெறவும்
ஆலோசனை வழங்கப்படும்.
முன் பதிவுக்கு:
89030 03090.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


