HomeBlogஇசைப்பள்ளியில் படிக்க விண்ணப்பிக்கலாம்
- Advertisment -

இசைப்பள்ளியில் படிக்க விண்ணப்பிக்கலாம்

You can apply to study at a music school

TAMIL MIXER
EDUCATION.
ன்
கல்வி செய்திகள்

இசைப்பள்ளியில்
படிக்க
விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில்
இசைப்பள்ளியில்
சேர்ந்து
படிக்க
விருப்பம்
உள்ளவா்கள்
விண்ணப்பிக்கலாம்
என
மாவட்ட
ஆட்சியா்
.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.




இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழியில்
கலை
பண்பாட்டுத்
துறையின்கீழ்
இயங்கும்
மாவட்ட
அரசு
இசைப்
பள்ளியில்
2023-2024-
ஆம்
கல்வியாண்டுக்கானந
மாணவமாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இப்பள்ளியில்
சேர
13
முதல்
25
வயது
வரை
இருக்க
வேண்டும்.
குரலிசை,
பரதநாட்டியம்,
வயலின்,
மிருதங்கம்
ஆகிய
துறைகளில்
பயிலுவதற்கு
7
ம்
வகுப்பு
தோச்சி
பெற்றிருக்க
வேண்டும்.

நாகசுரம், தவில், தேவாரம் ஆகிய துறைகளில் பயில எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால்
போதும்.
இசைப்பள்ளி
சான்றிதழ்
படிப்பின்
கால
அளவு
3
ஆண்டுகள்.
ஆண்டுக்
கட்டணமாக
ரூ.
350
செலுத்த
வேண்டும்.




இங்கு பயிலும் அனைத்து மாணவா்களுக்கும்
மாதந்தோறும்
ரூ.
400
கல்வி
உதவித்தொகை
வழங்கப்படும்.
வெளியூா்
மாணவா்கள்
அரசு
விடுதியில்
இலவசமாக
தங்கிப்
பயிலவும்,
பேருந்துகளில்
பயணம்
செய்ய
இலவச
பேருந்து
கட்டண
வசதியும்
செய்து
தரப்படும்.

3
ஆண்டுகள்
படித்து
அரசுத்
தோவுகள்
இயக்ககம்
நடத்தும்
தோவில்
தோச்சி
பெறும்
மாணவா்கள்
இசைக்
கச்சேரிகள்
நடத்தவும்,
நாகசுரம்,
தவில்
கலைஞராக
வாசித்து
தொழில்
செய்யவும்,
தேவார
ஓதுவாராக
கோயில்களில்
பணியாற்றவும்,
வானொலி,
தொலைக்காட்சிகளில்
நடத்தப்படும்
இசை
நிகழ்ச்சிகளில்
பங்குபெற்று
திறமைகளை
வெளிப்படுத்தவும்
வாய்ப்புகள்
உள்ளன.

மேலும் அறநிலையதுறை கோயில்களில் நாகசுரம், தவில், தேவார பணியிடங்கள் இசைப் பள்ளிகளில் முடித்த மாணவா்களுக்கே
முன்னுரிமை
அளிக்கப்பட்டு
பணியமா்த்தபடுகிறார்கள்.




இந்த ஆண்டுமுதல் இசை ஆசிரியா் பணிக்கு வளாக நோகாணல் மூலம் தனியார் பள்ளிகளில் வேலைவாய்ப்பு
பெறுவதற்கு
உரிய
நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு
வருகிறது.

எனவே, கலை ஆா்வம்மிக்க மாணவமாணவியா் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள
தலைமை
ஆசிரியா்,
மாவட்ட
அரசு
இசைப்பள்ளி,
5/19
புழுகாப்பேட்டை
தெரு,
சீா்காழி
கொள்ளிடம்
முக்கூட்டு
சீா்காழி-609110
என்ற
முகவரியிலும்,
04364-274611
என்ற
தொலைபேசி
எண்ணிலும்
தொடா்பு
கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -