Home Blog போட்டாகிராபிக்கு மற்றும் விடியோகிராபிக்கு இலவச பயிற்சி

போட்டாகிராபிக்கு மற்றும் விடியோகிராபிக்கு இலவச பயிற்சி

0

Free tutorial on photography and videography

TAMIL MIXER EDUCATION-ன்
வேலைவாய்ப்பு செய்திகள்

போட்டாகிராபிக்கு மற்றும் விடியோகிராபிக்கு இலவச பயிற்சி

இது குறித்து ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கனரா
வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் வரும்
ஜூலை 4ம் தேதி
முதல் ஆகஸ்ட் 6ம்
தேதி வரை 30 நாள்களுக்கு இலவசமாக போட்டோகிராபி மற்றும்
விடியோகிராபி பயிற்சி
அளிக்கப்படுகிறது.

பயிற்சி,
சீருடை, உணவு ஆகியவை
இலவசம். பயிற்சி நிறைவில்
சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு
மாவட்ட கிராமப் பகுதியைச்
சோந்தவா்கள் 18 முதல் 45 வயதுக்குள்பட்பட்டவா்கள், வறுமைக்கோட்டுக்கு கீழ்
உள்ளோர், 100 நாள் வேலை
திட்டப் பயனாளிகள், அவா்களது
உறவினா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

கனரா
வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம்
மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
வளாகம், 2ம் தளம்,
கொல்லம்பாளையம், ஈரோடு
– 638 002
என்ற முகவரியில் முன்பதிவு
செய்துகொள்ளலாம்.

மேலும்
விவரங்களுக்கு 0424 2400338
என்ற தொலைபேசி எண்
அல்லது 8778323213 என்ற கைப்பேசி
எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version