காவலருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. 2-ம் நிலை காவலர்கள் முதல் தலைமை காவலர் வரையிலான போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் ஒய்வு என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


