TAMIL MIXER
EDUCATION.ன்
TNPSC செய்திகள்
TNPSC Account
Officer தேர்வில்
தேர்ச்சி
பெற்றவர்களின்
பட்டியல்
வெளியீடு
தமிழ்நாடு மாநில கருவூலங்கள் மற்றும் கணக்குகள் பணிகளில் அடங்கிய கணக்கு அலுவலர் நிலை – III பணியிடத்திற்கான
ஆட்சேர்ப்பு
குறித்த
அறிவிப்பை
TNPSC தேர்வு
வாரியம்
கடந்த
ஆண்டு
வெளியிட்டது.
மேலும்
இப்பணியிடத்தில்
காலியாக
இருக்கும்
23 இடங்களில்
தகுதியான
நபர்களை
நிரப்ப
உள்ளதாக
தெரிவிக்கப்பட்டது.
இப்பணியிடத்திற்கு
தகுதியான
நபர்கள்
கணினி
வழித்தேர்வு
மற்றும்
நேர்முகத்
தேர்வு
மூலமாக
தேர்வு
செய்யப்படுவார்கள்.
அதன்படி
இப்பணியிடத்திற்கான
கணினி
வழித்தேர்வானது
கடந்த
அக்டோபர்
மாதம்
8ம்
தேதி
அன்று
நடைபெற்றது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இத்தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 282 தேர்வர்கள் எழுதினார்கள்.
இத்தேர்வுக்கான
முடிவுகள்
எப்போது
வெளியாகும்
என
தேர்வர்கள்
எதிர்பார்த்து
காத்திருந்தனர்.
அதன்படி தற்போது இத்தேர்வில் கலந்து கொண்ட தேர்வர்கள் இட ஒதுக்கீடு, மதிப்பெண்கள்
மற்றும்
பிற
விதிகள்
அடிப்படையில்
நேர்முகத்தேர்விற்கு
தற்காலிகமாக
தேர்வு
செய்யப்பட்டவர்களின்
பட்டியல்
இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.
இதையடுத்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு
வருகிற
25ம்
தேதி
நேர்முகத்
தேர்வு
நடைபெற
உள்ளதாக
TNPSC தேர்வு
வாரியம்
அறிவித்துள்ளது.