HomeBlogசலுகை கட்டணத்தில் நீட் பயிற்சி வகுப்பு - மதுரை

சலுகை கட்டணத்தில் நீட் பயிற்சி வகுப்பு – மதுரை

TAMIL MIXER
EDUCATION.
ன்
மதுரை செய்திகள்

சலுகை கட்டணத்தில் நீட் பயிற்சி வகுப்புமதுரை




மதுரை நரிமேடு ஆல்பா நீட் அகாடமியின் 12ம் ஆண்டு விழாவை முன்னிட்டு இலவசமாகவும், சலுகை கட்டணத்திலும்
பயிற்சி
வகுப்புகள்
நடக்க
உள்ளது.

இயக்குநர் அய்யப்பன் கூறியதாவது:

2012
முதல்
ஆல்பா
நீட்
அகாடமி
ஏராளமான
மருத்துவ
மாணவர்களை
உருவாக்கியுள்ளது.




இந்தாண்டு ஜூன் 5 முதல் நுழைவுத்தேர்வு
அடிப்படையில்
நீட்
பயிற்சி
வகுப்புகள்
நடத்த
உள்ளோம்.இதற்கான நுழைவுத் தேர்வு மே 28, ஜூன் 4ல் நடக்கிறது. நுழைவுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெறும் 10 மாணவர்களுக்கு
இலவச
பயிற்சி
அளிக்கப்படும்.




அடுத்து வரும் 20 பேருக்கு 50 மற்றும் 25 சதவீத கட்டணச் சலுகை அளிக்கப்படும்.
நுழைவுத்
தேர்வில்
பங்கேற்க
முன்
பதிவு
அவசியம்.
விபரங்களுக்கு
70107 96392
ல் தொடர்பு கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular