Thursday, August 14, 2025
HomeBlogஅம்பத்தூர் மகளிர் ஐடிஐயில் 20ம் தேதி வரை சேர்க்கை

அம்பத்தூர் மகளிர் ஐடிஐயில் 20ம் தேதி வரை சேர்க்கை

TAMIL MIXER
EDUCATION.
ன்
அம்பத்தூர்
செய்திகள்

அம்பத்தூர் மகளிர் ஐடிஐயில் 20ம் தேதி வரை சேர்க்கை

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:




அரசினர் மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் வருகின்றற 20ம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெறவுள்ளது.இதில் 8ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது
வரம்பு
இல்லை.

பயிற்சியில் சேர்பவர்களுக்கு
மாத
உதவித்தொகை
ரூ.750,
இலவச
பஸ்
பாஸ்,
மிதிவண்டி,
பாடப்புத்தகங்கள்,
வரைபடக்கருவிகள்,
இரு
செட்
சீருடை,
மூடுகாலணி
மற்றும்
சிறந்த
தொழில்
நிறுவனங்களில்
வேலைவாய்ப்பு
வழங்கப்படும்.




விண்ணப்பதாரர்கள்
கல்வி
சான்றிதழ்,
மாற்று
சான்றிதழ்,
சாதி
சான்றிதழ்,
ஆதார்
அட்டை,
பாஸ்போர்ட்
அளவு
புகைப்படம்
5
ஆகியவற்றை
எடுத்து
வர
வேண்டும்.
அதன்படி
தையல்
தொழிற்நுட்பம்
– 1
வருட
பயிற்சிக்கு
8
ம்
வகுப்பு
தேர்ச்சியும்,
கோபா
(
எஸ்.சி.வி.டி) – 1 வருடம் பயிற்சிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியும்,
கோபா
(
என்.சி.வி.டி) – 1 வருடம் பயிற்சிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியும்,
கட்டிடப்பட
வரைவாளர்
– 2
வருட
பயிற்சிக்கு
10
ம்
வகுப்பு
தேர்ச்சியும்,
5
செயலக
பயிற்சி
(
ஆங்கிலம்)
1
வருடபயிற்சிக்கு
10
ம்
வகுப்பு
தேர்ச்சி
பெற்றவர்களுக்கு
தொழிற்பிரிவுகளில்
பயிற்சியும்
அளிக்கப்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments