TAMIL MIXER
EDUCATION.ன்
CA செய்திகள்
2023ம் ஆண்டுக்கான CA தேர்வு அட்டவணை வெளியீடு
2023ம் ஆண்டு நடைபெறும் பட்டய கணக்காளர் (CA) தேர்வு அட்டவணையை இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் ICAI அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் CA தேர்வுகள் ஜூன் 24, 26, 28, 30 ஆகிய தேதிகளிலும் இடைநிலை குரூப் 1 தேர்வுகள் மே 3, 6, 8, 10 ஆகிய தேதிகளிலும், இடைநிலை குரூப் 2 தேர்வுகள் மே 12, 14, 16, 18 ஆகிய தேதிகளிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி குரூப் 1 தேர்வுகள் மே 2, 4, 7, 9 ஆகிய தேதிகளிலும் குரூப் 2 தேர்வுகள் மே 11, 13, 15, 17 ஆகிய தேதிகளிலும் நடைபெறும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


