Saturday, August 9, 2025

நாட்டுக் கோழிப்பண்ணைகள் அமைக்க 50 சதவீத மானியம்

50 percent subsidy for setting up domestic poultry farms

TAMIL MIXER
EDUCATION.
ன்
நாமக்கல்
செய்திகள்

நாட்டுக் கோழிப்பண்ணைகள்
அமைக்க
50
சதவீத
மானியம்

நாமக்கல் மாவட்டத்தில்,
50
சதவீத
மானியத்தில்
நாட்டுக்
கோழிப்பண்ணைகள்
அமைக்கும்
திட்டத்தில்
பயன்பெற
விண்ணப்பிக்கலாம்
என
ஆட்சியா்
.உமா தெரிவித்துள்ளார்.




இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக கால்நடைப் பராமரிப்புத்
துறை
மூலம்
2023-2024
ம்
நிதியாண்டில்
நாட்டுக்கோழி
வளா்ப்பில்
திறன்
வாய்ந்த
கிராம
பயனாளிகளுக்கு
சிறிய
அளவிலான
நாட்டுக்
கோழிப்பண்ணைகள்
அமைக்க
உதவும்
திட்டம்
செயல்படுத்தப்பட
உள்ளது.

மாவட்டம் ஒன்றுக்கு 3 முதல் 6 பயனாளிகள் அல்லது குறைந்தபட்சம்
3
பயனாளிகளை
தேர்ந்தெடுத்து
செயல்படுத்தப்பட
இருக்கிறது.
இத்திட்டத்தில்
பயன்பெற
விருப்பமுள்ள
பயனாளிகள்,
சம்பந்தப்பட்ட
கிராமத்தில்
நிரந்தரமாக
வசிப்பவராகவும்,
கோழி
கொட்டகை
அமைக்க
குறைந்தபட்சம்
625
சதுரஅடி
நிலம்
வைத்திருப்பவராக
இருக்க
வேண்டும்.
மனித
குடியிருப்புகளிலிருந்து
விலகி
இருக்க
வேண்டும்.




நாட்டுக்கோழி
வளா்ப்பு
பண்ணை
அமைக்க
தேவையான
கோழி
கொட்டகை,
கட்டுமானச்
செலவு,
உபகரணங்கள்
வாங்கும்
செலவு,
4
மாத
தீவன
செலவு
(
கோழி
வளரும்
வரை)
ஆகியவற்றுக்கான
மொத்த
செலவில்
50
சதவீத
மானியம்
(
ரூ.1,50,625
அதிகபட்ச
வரையறை)
மாநில
அரசால்
வழங்கப்படும்.
மீதமுள்ள
திட்ட
செலவிற்கான
பங்களிப்பை
பயனாளி
சொந்த
செலவில்
அல்லது
வங்கி
மூலமாகவோ
திரட்ட
வேண்டும்.

ஒவ்வொரு பயனாளிக்கும்
250
எண்ணிக்கையில்,
நான்கு
வார
வயதுடைய
நாட்டுக்கோழி
குஞ்சுகள்
ஒசூா்
மாவட்ட
கால்நடை
பண்ணையிலிருந்து
இலவசமாக
வழங்கப்படும்.
விதவைகள்,
ஆதரவற்றோர்,
திருநங்கைகள்,
மாற்றுத்திறனாளிகளுக்கு
முன்னுரிமை
வழங்கப்படும்.




தேர்வு செய்யப்படும்
பயனாளிகளில்
30
சதவீதம்
பழங்குடியினா்,
பட்டியல்
வகுப்பினராக
இருக்க
வேண்டும்.
மூன்று
ஆண்டுகள்
கோழிப்பண்ணையை
பராமரிப்பவராக
இருத்தல்
வேண்டும்.
இவ்வாறான
தகுதிகளை
பெற்றிருப்பின்,
தங்களுடைய
வீட்டின்
அருகில்
உள்ள
அரசு
கால்நடை
மருந்தகத்தில்
விண்ணப்பங்களை
அளிக்கலாம்.
இதற்கான
விண்ணப்பங்கள்
ஜூன்
12
ம்
தேதிக்குள்
வந்து
சேர
வேண்டும்.

Important Notes

இலக்கணம் – 500 முக்கிய வினா விடைகள் (TNPSC, Other Exams Very Important)

இலக்கணம் - 500 முக்கிய வினா விடைகள் (TNPSC, Other Exams...

6-12th பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு PDF

TNPSC, SSC, மற்றும் அரசு தேர்வுகளுக்கான "பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு...

TRB MATHS UNIT 1 TO 10 STUDY MATERIAL 2025 (GOVERNMENT OF TAMILNADU)

TRB Maths Study Material for Units 1 to 10...

இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள்

இலக்கியம் - பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள் TNPSC மற்றும்...

TNPSC Group 4 Official Answer Key 2025

TNPSC Group 4 Official Answer Key 2025

Topics

தமிழக அரசு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2025 – Assistant Medical Officer பணிக்கு ரூ.2,05,700 வரை சம்பளம்! 🏥💼

TN MRB Recruitment 2025 – Assistant Medical Officer பணிக்கு 2 காலியிடங்கள். சம்பளம் ₹56,100 – ₹2,05,700. Any Degree, Diploma, PG Diploma தகுதி. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 28.08.2025.

தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு 2025 – Apprentice பணிக்கு 23 காலியிடங்கள்! 💼📚

தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு 2025 – Apprentice பணிக்கு 23 காலியிடங்கள். சம்பளம் ₹8,000 – ₹9,000. BE/B.Tech, Diploma தகுதி. ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 21.08.2025.

திருவள்ளூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Nurse, Lab Technician, IT Coordinator உட்பட 84 காலியிடங்கள்! 💼🏥

திருவள்ளூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Nurse, Lab Technician, IT Coordinator உட்பட 84 காலியிடங்கள். சம்பளம் ₹13,000 – ₹21,000. தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 20.08.2025.

நீலகிரி மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Nurse, Pharmacist, Lab Technician உட்பட 20 காலியிடங்கள்! 💼🏥

நீலகிரி மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Nurse, Pharmacist, Lab Technician உட்பட 20 காலியிடங்கள். சம்பளம் ₹8,500 – ₹23,000. தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 18.08.2025.

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Assistant Librarian பதவிக்கு விண்ணப்பிக்கவும்! 📚💼

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Assistant Librarian பதவிக்கு M.Sc, PG Diploma, PhD தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹30,000. கடைசி தேதி: 15.08.2025.

தமிழ்நாடு செய்திதிதாள் காகித ஆலை நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 – DGM, AM & Officer பணிக்கு 9 காலியிடங்கள்! 🏭📄

தமிழ்நாடு செய்திதிதாள் காகித ஆலை நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 – DGM, AM & Officer பணிக்கு B.Sc, BE/B.Tech, CA/CMA, M.Sc தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹31,100 – ₹1,81,500. கடைசி தேதி: 20.08.2025.

பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2025 – Officer & Manager பணிக்கு 417 காலியிடங்கள்! 💼📈

பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2025 – Officer & Manager பணிக்கு Any Degree, B.Sc, BE/B.Tech, MBA, PG Diploma தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹48,480 – ₹93,960. கடைசி தேதி: 26.08.2025.

இந்திய தகவல், வடிவமைப்பு & உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு 2025 – Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கலாம்! 🎓💼

இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு 2025 – Junior Research Fellow பணிக்கு BE/B.Tech, ME/M.Tech தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹37,000. கடைசி தேதி: 21.08.2025.

Related Articles

Popular Categories