TAMIL MIXER
EDUCATION.ன்
RRB செய்திகள்
RRB Group D தேர்வு முடிவுகள் 2 வாரங்களுக்குள்
வெளியாகும்
சுமார் 1,15,67,248 பேர் RRB குரூப் D தேர்வை எழுத விண்ணப்பித்தது
குறிப்பிடத்தக்கது.
பிறகு
அறிவித்தபடி
குரூப்
D யின்
முதல்
கட்ட
தேர்வு
ஆகஸ்ட்
17ம்
தேதி
தொடங்கியது.
கணினி
முறையில்
இத்தேர்வினை
இந்தியா
முழுவதும்
ஏராளமானோர்
எழுதினர்.
இந்த
தேர்வு
பல்வேறு
கட்டங்களாக
அக்டோபர்
11ம்
தேதி
வரை
நடைபெற்றது.
தற்போது தேர்வர்கள் தேர்வின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் டிசம்பர் மாதத்தின் முதல் 2 வாரங்களுக்குள்
முடிவுகள்
வெளியாகும்
என்று
தகவல்
வெளியாகியுள்ளது.
இதனால்
தேர்வர்கள்
மத்தியில்
எதிர்பார்ப்பு
அதிகரித்துள்ளது.
தேர்வு முடிவுகளை அறிந்து கொள்வது எப்படி?
RRBன் அதிகாரப்பூர்வ
பக்கத்திற்கு
செல்லவும்
அதில் குரூப் D தேர்வு முடிவுகள் லிங்கை கிளிக் செய்யவும்
இப்பொழுது தேவையான உள்ளீடுகளை நிரப்பி, summit செய்யவும்
உங்கள் தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


