TAMIL MIXER
EDUCATION.ன்
TNPSC செய்திகள்
TNPSC சுற்றுலா அலுவலர் பணியிடத்திற்கும்
இனி
தகுதித்தேர்வு
தமிழகத்தின் அரசு சுற்றுலாத்துறைகளில்
காலியாக
உள்ள
உதவி
சுற்றுலா
அலுவலர்
கிரேட்
2 மற்றும்
சுற்றுலா
அலுவலர்
பதவியிடங்கள்
அனைத்தும்
TNPSC மூலமாக
நேரடியாக
நிரப்பப்பட்டு
வந்தன.
ஆனால், தற்போது சுற்றுலாத்துறையில்
காலியாக
உள்ள
பணியிடங்களும்
தகுதி
தேர்வு
அடிப்படையில்
நிரப்பப்படும்
எனவும்
அதற்கான
அறிவிப்பும்
தற்போது
வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது,
உதவி
சுற்றுலா
அலுவலர்
கிரேட்
2 பதவியில்
மொத்தமாக
23 காலி
பணியிடங்கள்
உள்ளன.
இந்த காலி பணியிடங்களுக்கான
தகுதி
தேர்வு
அறிவிப்பு
ஏப்ரல்
மாதத்தில்
வெளியிடப்படும்
எனவும்,
ஜூலை
மாதத்தில்
போட்டி
தேர்வுகள்
நடத்தப்பட்டு
செப்டம்பரில்
தேர்வு
முடிவுகள்
வெளியாகும்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், அக்டோபர் மாதத்தில் கலந்தாய்வு நடத்தப்பட்டு
அதன்
அடிப்படையில்
பணியிடம்
நிரப்பப்படும்
எனவும்
டிஎன்பிஎஸ்சி
சார்பில்
அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக, உதவி சுற்றுலா அலுவலர் பணியிடத்திற்கு
சுற்றுலா
தொடர்பான
பட்டப்படிப்பு
அல்லது
ஏதாவது
ஒரு
பட்டப்
படிப்புடன்
கூடிய
சுற்றுலா
மேலாண்மையில்
டிப்ளமோ
படிப்பு
பயின்றவர்கள்
விண்ணப்பிக்கலாம்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு கணினி சான்றிதழ் தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால்,
உதவி
சுற்றுலா
அலுவலர்
தகுதித்
தேர்வுக்கான
கல்வி
தகுதி
இன்னும்
நிர்ணயிக்கப்படவில்லை
எனவும்,
கூடிய
விரைவில்
அறிவிக்கப்படும்
எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.