கால் செய்வதன் மூலம் ஆதார் கார்டில் உள்ள பிரச்சனைகளை சரி செய்வது எவ்வாறு..?
ஆதார் அட்டைதாரர்கள்
ஏதேனும்
பிரச்சினைகளை
எதிர்கொண்டால்
1947 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்கள் ஆதார் கார்டில் உள்ள பிரச்சனைகளை சரி செய்து கொள்ள முடியும். இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால்
இந்த
சேவையானது
மொத்தம்
12 மொழிகளில்
வழங்கப்படுகிறது.
தமிழ் மொழியிலும் இந்த சேவை இருக்கின்றது.
எனவே
பொதுமக்கள்
எந்த
பிரச்சினையாக
இருந்தாலும்
எங்கும்
அலையாமல்
1947 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் போதுமானது நீங்கள் வீட்டில் இருந்து கொண்டே உங்கள் ஆதார் அட்டை தொடர்பான பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளலாம்.
இணையதளம் மூலம் ஆதாரில் முகவரியை எவ்வாறு புதுப்பிக்கலாம்..?
முதலில் நீங்கள் https://uidai.gov.in/.ஐப் பார்வையிடவும்.
பின்னர்
‘My Aadhaar’ என்பதைக்
கிளிக்
செய்யவும்.இப்போது, புதுப்பிப்பு
ஆதார்
பிரிவின்
கீழ்,
Update Demographics Data Online’ என்ற விருப்பத்தைத்
தேர்ந்தெடுக்கவும்.
அடுத்து
ஆதாரைப்
புதுப்பிக்க
தொடரவும்‘
இணைப்பைக்
கிளிக்
செய்யவும்..
அந்த
பக்கத்தில்
தேவையான
தகவலை
உள்ளிடவும்.
பின்னர் உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு விவரங்களை கேப்ட்சா குறியீடு மூலம் சரிபார்க்கவும்.இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு OTP அனுப்பப்படும்,
அதன்
பிறகு
‘மக்கள்தொகை
தரவு‘
விருப்பத்தைத்
தேர்ந்தெடுக்கவும்.
புதிய பக்கத்தில், உங்கள் முகவரி விவரங்களைப் புதுப்பித்து,
‘Continue’ என்பதைக்
கிளிக்
செய்யவும்.
பின்னர்
‘Submit’ என்பதைக்
கிளிக்
செய்ய
வேண்டும்.
முகவரியைப்
புதுப்பிக்க
ரூ.50
செலுத்த
வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


