Wednesday, August 6, 2025

இந்திய அரசியலமைப்பு பற்றிய சில விதிகள்

இந்திய அரசியலமைப்பு பற்றிய சில விதிகள் பின்வருமாறு

அடிப்படை உரிமைகள் பற்றிய சில தகவல்கள் :
 அடிப்படை
உரிமைகள் பற்றி கூறும்
பகுதி III
 அடிப்படை
உரிமைகள் விதி 12 – 35
 விதி
க்கு வேறுபெயர்  ஆங்கிலத்தில் – Art
 அடிப்படை
உரிமைகள் எந்த நாட்டில்
எடுக்கப்பட்டதுஅமெரிக்கா
 அடிப்படை
உரிமையியல் இருந்து நீக்கப்பட்ட உரிமைசொத்துரிமை 
 சொத்துரிமை பற்றி கூறும் விதி
– 31
 சொத்துரிமை எந்த சட்டத்தின் மூலம்
நீக்கப்பட்டது – 44 .தி.
(1978)
 தற்போது
சொத்துரிமை பற்றி கூறும்
விதி – 300A
தற்போது உள்ள அடிப்படை உரிமைகள் – 6
1.
சமத்துவ உரிமை (விதி
14 – 18)
 விதி 14 – சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்
 விதி 15 – சாதி,
சமய இனம் மற்றும்
பிறப்பு வேறுபாடுகள் காட்ட
தடை
 விதி 16 – அரசுத்துறை வேலை வாய்ப்புகளில் சமவாய்ப்பு
 விதி 17 – தீண்டாமை
ஒழிப்பு
 விதி 18 – பட்டங்கள்
ஒழிப்பு (ஆங்கிலேயர் பட்டங்களை
ஒழித்தல்)
2.
சுதந்திர உரிமை (விதி
19  – 22)
 விதி 19 – உரிமைகள் 
*
பேச்சுரிமை
*
சங்கம் அமைக்கும் உரிமை
*
இந்தியவில் எங்கும் செல்ல
உரிமை
*
இந்தியாவில் எங்கும் வசிக்கும்
உரமை
*
எந்த தொழிலையும் செய்யும்
உரிமை
*
ஆயுதம் இன்றி கூட்டம்
சேரும் உரிமை
 விதி 20 – குற்றங்களுக்கு தண்டனை அளிப்பில் பாதுகாப்பு அளிக்கிறது
 விதி 21 – தனி
நபர் வாழ்வு மற்றும்
சொத்துரிமை
 விதி 22 – கைது
செய்து காவலில் வைப்பதில்
பாதுகாப்பு
3.
சுரண்டலுக்கு எதிரான
உரிமை (விதி 24 – 24)
 விதி 23 – சுரண்டலுக்கு எதிராகவும், நிர்பந்த தொழிலாளர்
தடை
 விதி 24 – குழந்தை
தொழிலாளர் முறையும் மனித
வாணிகத்தையும் தடை
செய்கிறது
4.
மத உரிமை (விதி
25 – 28)
 விதி 25 – 28 விரும்பிய
மாதத்தை தழுவவும் அதனை
பரப்பவும் உரிமை உண்டு
5.
கல்வி கலாச்சார உரிமை
(
விதி 29 – 30)
 விதி 29 – சிறுபான்மையினர் தம்முடைய மொழி கலாச்சார
ஆகியவைற்றை பாதுகாத்து கொள்ள
உரிமை
 விதி 30 – சிறுபான்மையினர் கல்வி நிறுவனம், அறக்கட்டளை மற்றும் பிறஅமைப்புகள் அமைத்து
கொள்ள உரிமை
6.
அரசியலமைப்புக்கு உட்பட்டு
பரிகாரம் காணும் உரிமை
– (
விதி 32)
 விதி 32 – இதனை
டாக்டர். அம்பேத்கர் அரசியலமைப்பின் இதயமும், ஆண்மாவும் ( Heart &
Soul)
என்கிறார்

Important Notes

6-12th பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு PDF

TNPSC, SSC, மற்றும் அரசு தேர்வுகளுக்கான "பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு...

TRB MATHS UNIT 1 TO 10 STUDY MATERIAL 2025 (GOVERNMENT OF TAMILNADU)

TRB Maths Study Material for Units 1 to 10...

இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள்

இலக்கியம் - பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள் TNPSC மற்றும்...

TNPSC Group 4 Official Answer Key 2025

TNPSC Group 4 Official Answer Key 2025

தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

வேலுநாச்சியார் (1730 - 1796):தில்லையாடி வள்ளியம்மை:பத்மாசனி அம்மாள்:கேப்டன் இலட்சுமி:டி.எஸ்‌.சௌந்திரம்:ருக்மணி லட்சுமிபதி:மூவலூர் இராமாமிர்தம்...

Topics

🔥 தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஜூனியர் பைண்டர் வேலைவாய்ப்பு 2025 – விண்ணப்பிக்க கடைசி நாள் அறிவிப்பு! ✍️

தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையில் 05 ஜூனியர் பைண்டர் (SC/ST) பணியிடங்கள் 2025 – SSLC மற்றும் பைண்டர் தொழிற்சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம்! விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.08.2025.

📝 தமிழ்நாடு வழக்குத் துறை அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 – 16 காலியிடங்கள் அறிவிப்பு!

Tamil Nadu Legal Department Recruitment 2025 – Office Assistant பதவிக்கு 16 காலியிடங்கள். 8வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.08.2025.

🏥 தஞ்சாவூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – 131 Nurse, Lab Technician, Pharmacist பணியிடங்கள் அறிவிப்பு!

தஞ்சாவூர் DHS வேலைவாய்ப்பு 2025 – Nurse, Lab Technician, Pharmacist உள்ளிட்ட 131 காலியிடங்கள். விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.08.2025. 8th, 12th, Nursing, Pharmacy தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

📢 பெரம்பலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Nurse, Pharmacist, Lab Technician பணியிடங்கள் அறிவிப்பு!

பெரம்பலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Nurse, Pharmacist, Lab Technician உள்ளிட்ட 30 காலியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.08.2025. 8th, 12th, Nursing, Pharmacy தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

📢 நாகப்பட்டினம் வருவாய்த்துறை வேலைவாய்ப்பு 2025 – Village Assistant பணிக்கு உடனே விண்ணப்பிக்கலாம்!

நாகப்பட்டினம் வருவாய்த்துறை வேலைவாய்ப்பு 2025 – Village Assistant பதவிக்கு 5 காலியிடங்கள் அறிவிப்பு! விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.08.2025. 10th தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

🏥 நாகப்பட்டினம் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Nurse, Lab Technician & Pharmacist பணியிடங்கள் அறிவிப்பு!

நாகப்பட்டினம் மாவட்ட நல்வாழ்வு சங்கம் 2025 வேலைவாய்ப்பு அறிவிப்பு – Nurse, Lab Technician, Pharmacist, MTS பதவிகள்! விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.08.2025.

🌸 கன்னியாகுமரி அரசு குழந்தைகள் இல்லம் வேலைவாய்ப்பு 2025 – Counsellor (Women) பணியிடம் அறிவிப்பு!

கன்னியாகுமரி அரசு குழந்தைகள் இல்லத்தில் Counsellor (Women) பணிக்கு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.08.2025.

📝 காஞ்சிபுரம் சமூக நல அலுவலக வேலைவாய்ப்பு 2025 – Gender Specialist, IT Assistant பணியிடங்கள் அறிவிப்பு!

காஞ்சிபுரம் சமூக நல அலுவலகத்தில் 4 Gender Specialist, IT Assistant பணியிடங்கள் அறிவிப்பு 2025 வெளியானது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.08.2025.

Related Articles

Popular Categories