TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என ஆலோசனை வழங்கும் அரசு
12ம் வகுப்பு முடித்த பள்ளி மாணவர்களுக்கு
முக்கியமான
அறிவிப்பு
ஒன்றை
தமிழ்நாடு
அரசு
வெளியிட்டு
உள்ளது.
விரும்பிய படிப்பை எந்த கல்லூரியில் படிக்கலாம், எப்படி விண்ணப்பிக்கலாம்,
கல்விக்கடன்,
உதவித்தொகை
பெறுவது
குறித்த
ஆலோசனைகள்
என
அனைத்து
விதமான
சந்தேகங்கள்
மற்றும்
வழிகாட்டலுக்கு
14417
என்ற
இலவச
அழைப்பு
எண்ணை
அறிவித்துள்ளது
பள்ளிக்கல்வித்துறை.
காலை
8 மணி
முதல்
இரவு
8 மணி
வரை
அழைத்து
ஆலோசனைகள்
பெறலாம்
என்று
அறிவிக்கப்பட்டு
உள்ளது.
மேலும், தமிழ்நாட்டில்
உள்ள
அனைத்து
அரசு
மற்றும்
அரசு
உதவி
பெறும்
பள்ளிகளில்
career guidance cells எனப்படும்
உயர்கல்வி
ஆலோசனை
குழு
அமைக்கப்பட்டு
உள்ளது.
இந்த குழுவில் தலைமையாசிரியர்கள்,
உயர்
கல்வி
வழிகாட்டுதலில்
பயிற்சி
பெற்ற
ஆசிரியர்கள்,
முன்னாள்
மாணவர்கள்,
பள்ளி
மேலாண்மைக்
குழுத்
தலைவர்
மற்றும்
உறுப்பினர்கள்
மற்றும்
என்எஸ்எஸ்
குழுவின்
ஒரு
பகுதியாக
இருக்கும்
நிர்வாகிகள்
ஆகியோர்
இடம்பெறுவர்.
இந்த குழு சார்பாக மாவட்ட அளவில் ஒரு பயிற்சி முகாம் நடத்தப்படும்.
அந்த
பயிற்சி
முகாமில்
மாணவர்களை
எப்படி
வழி
நடத்த
வேண்டும்
என்று
ஆலோசனை
வழங்கப்படும்.
அதன்பின்
மாவட்ட
அளவிலும்,
வட்ட
அளவிலும்
பயிற்சிகள்
அளிக்கப்படும்.
அதை
தொடர்ந்து
மாணவர்களுக்கு
ஆலோசனைகள்
வழங்கப்படும்.
மே 6ம் தேதியில் இருந்து மாணவர்களுக்கு
நேரடியாக
பள்ளிகளில்
இது
தொடர்பாக
பயிற்சிகள்
வழங்கப்படும்.
பள்ளிகளில்
நீங்கள்
உங்கள்
மகன்
அல்லது
மகளுடன்
சென்று
ஆலோசனை
பெற்றுக்கொள்ள
முடியும்.
மாணவர்களுக்கான
உதவித்தொகை
பட்டியல்
விவரங்கள்,
வெளி/
உள்
மாநிலம்
மற்றும்
மாவட்டங்களில்
உள்ள
கல்லூரிகளின்
பட்டியல்,
கட்–ஆஃப் மதிப்பெண்கள்
குறித்த
விவரம்,
எந்த
பிரிவில்
படித்தால்
நல்ல
எதிர்காலம்
இருக்கும்
என்று
மாணவர்களுக்கு
வழிகாட்டத்
தேவையான
தகவல்களை
இந்த
குழு
வைத்து
இருக்கும்.
பிற மாநிலங்கள் அல்லது மாவட்டங்களில்
உள்ள
நல்ல
கல்லூரிகளில்
தங்கள்
குழந்தைகளை
அனுப்பத்
தயங்கும்
பெற்றோர்களுக்கு
அதற்கு
உரிய
ஆலோசனைகள்
இவர்கள்
மூலம்
வழங்கப்படும்.