TAMIL MIXER
EDUCATION.ன்
முகாம் செய்திகள்
பதிவுத்துறை சார்பில் சிறப்பு முகாம்
வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் நிலுவையில் உள்ள மனுக்களுக்கு
தீா்வு
காண
சிறப்பு
முகாம்
நடைபெறுகிறது.
திருச்சி பழைய ஆட்சியரக வளாகத்திலுள்ள
முத்திரைக்
கட்டண
தனித்துணை
ஆட்சியா்
அலுவலகத்தில்
நடைபெறும்
முகாமில்,
திருச்சி,
கரூா்,
அரியலூா்,
பெரம்பலூா்
மற்றும்
புதுக்கோட்டை
ஆகிய
வருவாய்
மாவட்டங்களில்
இந்திய
முத்திரைச்
சட்டம்,
வருவாய்
மீட்புச்
சட்டத்தின்
கீழ்
நிலுவையிலுள்ள
இனங்களுக்கு
முத்திரைத்
தீா்வு
கட்ட
ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
எனவே, நிலுவையில் உள்ள இனங்களை சம்பந்தப்பட்ட
ஆவணதாரா்கள்
தங்கள்
பத்திரத்திற்குண்டான
குறைவு
முத்திரைத்
தீா்வையை
செலுத்தி
தங்களது
பத்திரத்தை
விடுவித்து
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


