TAMIL MIXER
EDUCATION.ன்
வேளாண் செய்திகள்
மாணவர்கள் விடுதிகளில் சேர விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன – விருதுநகர்
கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு:
பிற்படுத்தப்பட்டோர்,
மிகப்பிற்படுத்தப்பட்டோர்,
சீர்மரபினர்
மாணவர்கள்
விடுதிகளில்
சேர
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
மாவட்டத்தில்
47 விடுதிகள்
செயல்பட்டு
வருகின்றன.
4ம்
வகுப்பு
முதல்
பிளஸ்
டூ
வரை
படிக்கும்
மாணவர்கள்,
கல்லுாரிகளில்
படிக்கும்
மாணவர்கள்
தகுதியானவர்கள்.
விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
உணவும்
தங்கும்
வசதியும்
அளிக்கப்படும்.
பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு
மிகாமல்
இருக்க
வேண்டும்.
பள்ளி
விடுதிகளுக்கு
ஜூன்
23 வரையும்,
கல்லுாரி
விடுதிகள்
ஜூலை
15க்குள்ளும்
விண்ணப்பங்களை
சமர்ப்பிக்க
வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


