TAMIL MIXER
EDUCATION.ன் தேர்வு செய்திகள்
குடிமைப் பணிக்கான
மாதிரி
ஆளுமைத்
தேர்வு – மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்
அகில இந்திய குடிமை பணிக்கான முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு
மாதிரி
ஆளுமை
தேர்வு
அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய குடிமை தேர்வு பயிற்சி மையத்தில் ஜனவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் ஆளுமை தேர்வு நடத்தப்படும்.
இந்த
தேர்வின்
கலந்து
கொள்பவர்களுக்கு
ஊக்கத்தொகையாக
5 ஆயிரம்
ரூபாய்
வழங்கப்படும்
எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகுதியானவர்கள்
வருகின்ற
டிசம்பர்
29ம்
(29.12.2022)
தேதிக்குள்
விண்ணப்பிக்க
வேண்டும்
எனவும்
இதற்கு
aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.