TAMIL MIXER
EDUCATION.ன் வேளாண் செய்திகள்
இயற்கை வேளாண் பயிற்சி விண்ணப்பிக்கலாம் – தருமபுரி
இயற்கை வேளாண் குறித்து பயிற்சி 15 நாள்கள் நடைபெற உள்ளது. இப் பயிற்சில் பங்கேற்க விரும்புவோர்
ஜன.
25ம்
தேதிக்குள்
விண்ணப்பிக்கலாம்
என்று
அறிவுறுத்தப்படுகிறது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட இணை இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
வேளாண் மற்றும் உழவா்நலத் துறையின் கீழ் 2022-2023ம் ஆண்டுக்கு ஊரக இளைஞா்களுக்கான
திறன்
மேம்பாட்டு
பயிற்சி
‘அங்கக
வேளாண்மை‘
என்ற
தலைப்பில்
20 விவசாயிகளுக்கு
ஜன.30
முதல்
பிப்.20
வரை
15 நாள்களுக்கு
பயிற்சி
அளிக்கப்பட
உள்ளது.
எனவே 5-ஆம் வகுப்பு தோச்சி பெற்ற 18 வயது முதல் 40 வயதிற்குள்பட்ட
ஆா்வமுள்ள
ஊரக
விவசாய
இளைஞா்கள்
தங்களின்
புகைப்படம்,
ஆதார்
நகல்,
கல்விமாற்றுச்
சான்றிதழ்
மற்றும்
வங்கிக்
கணக்கு
புத்தக
நகல்
ஆகியவற்றுடன்
வேளாண்
இணை
இயக்குநா்
அலுவலகத்தில்
செயல்படும்
உழவா்
பயிற்சி
நிலையத்தில்
ஜன.
25ம்
தேதிக்குள்
விண்ணப்பித்து
பயன்பெறுமாறு
கேட்டுக்
கொள்ளப்படுகிறது