TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
பிப். 2 தமிழகத்தின் சில பகுதிகளில் மின்தடை அறிவிப்பு
தமிழகத்தின் அனைத்து துணை மின் நிலையங்களிலும்
மாதாந்திர
பராமரிப்பு
பணிகள்
காரணமாக
மின்தடையானது
தகுந்த
முன்னறிவிப்போடு
செய்யப்படுகிறது.
இந்நிலையில்,
பிப்ரவரி
2ம்
தேதியான
வரும்
வியாழக்கிழமை
அன்று
சில
முக்கிய
பகுதிகளில்
மின்தடை
செய்ய
திட்டமிடப்பட்டுள்ளது.
அப்பகுதிகளின்
பட்டியல்
கீழே
கொடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
புன்னக்காயல்,
ஆசிரியர்,
சேர்ந்தபூமங்கலம்,
சுகந்தலை,
மரந்தலை,
காயல்பட்டினம்,
திருச்செந்தூர்
சாலை,
ஆறுமுகநேரி
சாலை.
பொள்ளாச்சி:
கோமங்கலம், ஜி.புதூர், சங்கம்பாளையம்,
பண்ணை
கிணறு,
முக்கு
ஜல்லிப்பட்டி,
சீலம்பட்டி,
மலையாண்டிபட்டினம்,
கெடிமேடு,
கூளநாயக்கன்பட்டி,
லட்சுமாபுரம்,
கோலார்பட்டி,
நல்லம்பள்ளி,
திப்பம்பட்டி,
கஞ்சம்பட்டி,
பூசாரிபட்டி
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


