TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
TAMIL MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்
திருப்பூா் அரசு,
தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சேர்க்கை
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள
அரசு மற்றும் தனியார்
தொழிற்பயிற்சி நிலையங்களில் மீதமுள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவா் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
இதில்,
8ம் வகுப்பு மற்றும்
10ம் வகுப்பு தோச்சி
முதல் பட்டதாரிகள் வரை
விண்ணப்பிக்கலாம். 14 வயது
முதல் 40 வயது வரையில்
உள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது
உச்சவரம்பு இல்லை.
அரசினா்
தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு கட்டணமின்றி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதுடன், அரசு நலத்திட்ட
உதவிகளும் வழங்கப்படுகின்றன.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
ஆகவே,
மாணவா்கள் இணையதளம் மூலமாக
ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட திறன்
பயிற்சி அலுவலக உதவி
இயக்குநரை 0421 2230500 என்ற எண்ணில்
தொடா்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow