பெரம்பலூா், செங்குணம் பிரிவுச்சாலை எதிரேயுள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஜூலை 27 ஆம் தேதி கினிக்கோழி வளா்க்க இலவச பயிற்சி பெறலதாம்
பயிற்சியில் விஞ்ஞான முறையில் கினிக் கோழி வளா்ப்பு இனங்கள் மற்றும் இனப்பெருக்க மேலாண்மை, தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, பராமரிக்கும் முறை, நோய்த் தடுப்பு முறைகள் குறித்து விளக்கப்பட உள்ளது. பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணிக்கு மேல் கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை நேரில் அல்லது 9385307022 என்ற எண்ணில் தொடா்புகொண்டு பெயா் பதிவு செய்யலாம். வரும்போது ஆதாா் எண்ணை கொண்டு வர வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


