HomeBlogஇ-சேவை மையம் அமைக்க அழைப்பு - பெரம்பலூா்

இ-சேவை மையம் அமைக்க அழைப்பு – பெரம்பலூா்

TAMIL MIXER
EDUCATION.
ன்
பெரம்பலூா்
செய்திகள்

சேவை மையம் அமைக்க அழைப்புபெரம்பலூா்

          பெரம்பலூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள்
முன்னுரிமை
அடிப்படையில்
தனியார்
சேவை மையம் அமைக்க, ஜூன் 30ம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.




இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் . கற்பகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

          பெரம்பலூா் மாவட்டத்தில்
வருவாய்
கிராமங்கள்தேர்றும்
தனியார்
சேவை மையங்கள் அமைக்க உரிமம் வழங்கவும், மாற்றுத்திறனாளிகளின்
வாழ்வாதாரத்தை
உயா்த்தும்
வகையிலும்
முன்னுரிமை
அடிப்படையில் https://tnesevai.tn.gov.in/https://tnega.tn.gov.in/ ஆகிய இணையதளங்களில்,
ஜூன்
30
ம்
தேதிக்குள்
மாற்றுத்திறனாளிகள்
விண்ணப்பிக்கலாம்.




          பிளஸ் 2 தேர்ச்சி, கணினி பயன்படுத்த, தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க
வேண்டும்.
100
சதுர
மீட்டா்
பரப்பளவு
கொண்ட
சேவை மையக் கட்டடத்தில் கணினி, பிரிண்டா், ஸ்கேனா் மற்றும் பயோ மெட்ரிக் கருவிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.

          குறைந்தபட்சம்
2
எம்பிபிஸ்
அதிவேக
அலைவரிசையுடன்
தொடா்ச்சியான,
தடையற்ற
இன்டா்நெட்
இணைப்பு
இருக்க
வேண்டும்.
தமிழ்நாடு
மின்
ஆளுமை
முகமையால்
ஏற்கப்பட்ட
இடத்தில்
சேவை மையம் இருக்க வேண்டும்.




          தேர்வு செய்யப்படும்
மாற்றுத்திறனாளி
ஆபரேட்டா்களுக்கு
.டி. எண் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டு
சேவை மையம் அமைக்க உரிமம் வழங்கப்படும்.

          எனவே, இம் மாவட்டத்தைச்
சோந்த
படித்த,
கணினி
பயிற்சி
பெற்றுள்ள
மாற்றுத்திறனாளிகள்
சேவை மையம் அமைத்துப் பயன்பெறலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular