HomeBlogநெல், எள் பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம் - விழுப்புரம்

நெல், எள் பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம் – விழுப்புரம்

Paddy, sesame crops can be insured - Villupuram

TAMIL MIXER
EDUCATION.
ன்
விவசாய செய்திகள்

நெல், எள் பயிர்களுக்கு
காப்பீடு
செய்யலாம்விழுப்புரம்

ராபி, நவரை பருவங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள
எள்,
நெல்
பயிர்களுக்கு
வருகிற
31
ம்
தேதிக்குள்
காப்பீடு
செய்யலாம்
என்று
விழுப்புரம்
மாவட்ட
நிர்வாகம்
தெரிவித்தது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

விவசாயிகளுக்கு
எதிர்பாராமல்
ஏற்படும்
இழப்புகளுக்கு
நிதியுதவி
வழங்கி
பாதுகாக்கவும்,
பண்ணை
வருவாயை
நிலைப்படுத்தவும்
புதுப்பிக்கப்பட்ட
பிரதமரின்
பயிர்க்
காப்பீட்டுத்
திட்டம்
செயல்படுத்தப்படுகிறது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

2022
– 2023
ராபி
பருவத்தில்
எள்,
நவரை
பருவத்தில்
நெல்
பயிர்
சாகுபடி
செய்துள்ள
விழுப்புரம்
மாவட்ட
விவசாயிகள்,
தாங்கள்
சாகுபடி
செய்துள்ள
நெல்,
எள்
பயிர்களுக்கு
புதுப்பிக்கப்பட்ட
பிரதமரின்
பயிர்க்
காப்பீட்டுத்
திட்டத்தில்
பிரீமியம்
தொகையாக
ஏக்கருக்கு
நெல்
பயிருக்கு
ரூ.464,
எள்
பயிருக்கு
ரூ.151
செலுத்தி,
பயிர்க்
காப்பீடு
செய்து
கொள்ளலாம்.
இதற்கு
வருகிற
31
ம் (31.01.2023) கடைசி நாளாகும்.

எனவே, விவசாயிகள் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், அரசுடைமையாக்கப்பட்ட
வங்கிகள்
மூலமாக
காப்பீடு
கட்டணம்
செலுத்திக்
கொள்ளலாம்.
கடன்பெறும்
விவசாயிகள்
அவா்களின்
ஒப்புதலுடன்
வங்கிகள்,
தொடக்க
வேளாண்
கூட்டுறவுக்
கடன்
சங்கங்கள்
மூலம்
பயிர்க்
காப்பீடு
செய்து கொள்ளலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!