Thursday, August 14, 2025
HomeBlogஅறிவியல் உலகம்

அறிவியல் உலகம்

அறிவியல் உலகம்

இயந்திர கடிகாரத்தை
கண்டுபிடித்தவர்கள் ஹெசிங்
மற்றும் லியாங் டிங்
சன். கண்டுபிடித்த ஆண்டு
1725.
அடிப்படை அளவிக் கருவிகள்
  1. புவி அதிர்ச்சி
    அளவை அறிய ரிக்டர்
    ஸ்கேல்.
  2. பாலின் அடர்த்தி,
    தூய்மையை அறிய லாக்டோ
    மீட்டர்.
  3. உப்புக்கரைசலின் அடர்த்தியை அறிய சலைனோ மீட்டர்.

மூன்று வயதுக் குழந்தைகளுக்கு மொத்தம்
20
பற்கள்
இருக்கும்.
கனிமம் என்பது
புவியின் பரப்பில் அல்லது
நிலத்துக்கடியில் இயற்கையாகக் கிடைக்கும் தனித்த அல்லது
சேர்மநிலைப்பொருள் ஆகும்.
பறவைகளில் புத்திசாலித்தனம் மிக்கது காகம்.
முள்ளம்பன்றிகளால் நீரில்
மிதக்க முடியும்.
புளியில் காணப்படும் அமிலப் பொருள் டார்டாரிக்.
உருளைக்கிழங்கு
  • குடும்பம்: சொலானேசி
  • வகுப்பு: டைகாட்டிலிடனே
  • துணை
    வகுப்பு:
    கேமோபெட்டாலே
  • வரிசை: பைகார்பெல்லேட்டே
  • துறை: பாலிமொனியேல்ஸ்

கரும்புச் சக்கையை ஈஸ்ட் மூலம்
நொதித்தலுக்கு உட்படுத்தினால் இறுதியாக ஈதல் அல்ஹகால்
கிடைக்கிறது.
3,000 அடிகளுக்கு அப்பால்
ஒரு மனிதன் இருந்தாலும், மோப்ப சக்தி மூலம்
யானையால்
அறிந்து கொள்ள முடியும்.
தாவரங்களுக்கு உணவு
மற்றும் நீரை எடுத்துச்
செல்வது வாஸ்குலர் திசுக்கள் ஆகும்.
  • தனிமம்: மாங்கனீசு
    (Mn)
  • அணு
    நிறை:
    54.938
  • அணு
    எண்:
    25
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments