Thursday, August 14, 2025
HomeBlogநான் முதல்வன் திட்டம் வாயிலாக போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி - தென்காசி

நான் முதல்வன் திட்டம் வாயிலாக போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி – தென்காசி

TAMIL
MIXER EDUCATION.
ன்
பயிற்சி செய்திகள்

நான் முதல்வன் திட்டம் வாயிலாக போட்டித் தேர்வுகளுக்கு
இலவச
பயிற்சிதென்காசி




தென்காசி மாவட்டம் செங்கோட்டையில்,
மத்திய
தேர்வாணையம்
நடத்தும்
போட்டித்
தேர்வு,
அரசு
போட்டித்
தேர்வுகளுக்கு
நான்
முதல்வன்
திட்டம்
வாயிலாக
இலவச
பயிற்சி
வகுப்புகள்
நடைபெறவுள்ளன.

இதுதொடா்பாக தென்காசி மாவட்டம் ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நான் முதல்வன் திட்டம் வாயிலாக 150 மாணவா்களுக்கு
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையம்
வாயிலாக
செங்கோட்டை
முழுநேர
நூலகத்தில்
இம்மாதம்
25
ம்
தேதி முதல் 100 நாள்களுக்கு காலை 10 மணிமுதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன.




முன்னணி தனியார் பயிற்சி நிறுவனங்களைக்
கொண்டு
இந்த
வகுப்புகள்
நடைபெறவுள்ளன.
எனவே,
மத்திய
அரசு
போட்டித்
தேர்வுகளுக்கு
தயாராகும்
தென்காசி
மாவட்ட
இளைஞா்கள்
இதில்
பங்கேற்கலாம்.




மேலும் விவரங்களுக்கு
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலரை
அலுவலக
வேலை
நாள்களில்
கதவு
எண்
168,
முகமதியா
நகா்
(
எபினேசா்
டைல்ஸ்
பின்புறம்),
குத்துக்கல்வலசை
என்ற
முகவரியில்
இயங்கிவரும்
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தை
நேரிலோ,
04633-213179
என்ற
தொலைபேசி
எண்ணிலோ
தொடா்பு
கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments