TAMIL MIXER
EDUCATION.ன்
தொழிற்பயிற்சி
செய்திகள்
திருப்பூா் அரசினா் தொழிற்பயிற்சி
நிலையத்தில்
குறுகிய
கால
திறன்
பயிற்சிக்கு
விண்ணப்பிக்கலாம்
திருப்பூா் அரசினா் தொழிற்பயிற்சி
நிலையத்தில்
நடைபெறும்
குறுகிய
கால
திறன்
பயிற்சிக்கு
5ஆம்
வகுப்பு
முடித்த
ஆண்கள்,
பெண்களிடம்
இருந்து
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து திருப்பூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
தமிழ்நாடு திறன்மேம்பாட்டு
கழகத்தின்
குறுகிய
கால
திறன்
பயிற்சி
அளிக்கும்
மையமாக
செயல்பட
திருப்பூா்
அரசினா்
தொழிற்பயிற்சி
நிலையத்துக்கு
அனுமதி
வழங்கப்பட்டுள்ளது.
இதைத்தொடா்ந்து,
திருப்பூா்
அரசினா்
தொழிற்பயிற்சி
நிலையத்தில்,
ஹேண்ட்கா்
எம்ராய்டரி
மற்றும்
இன்லைன்
செக்கா்
(டைலரிங்)
ஆகிய
தொழிற்பிரிவுகளுக்கு
5ம்
வகுப்பு
படித்துள்ள
ஆண்கள்,
பெண்கள்
விண்ணப்பித்து
பயிற்சியில்
சேரலாம்.
இந்த பயிற்சியின் முடிவில் பிரபல மற்றும் முன்னணி நிறுவனங்களில்
நல்ல
ஊதியத்துடன்
உடனடி
வேலைவாய்ப்பும்
பெற்று
தரப்படும்.
இந்தப்
பயிற்சியில்
சோந்து
பயன்பெற
விரும்புவோர்
தாராபுரம்
சாலையில்
அரசு
மருத்துவமனை
எதிரில்
உள்ள
திருப்பூா்
அரசினா்
தொழிற்பயிற்சி
நிலையத்துக்கு
நேரில்
வந்து
விண்ணப்பிக்கலாம்.
Is Tiruppur government ITI website available?