TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
புதுச்சேரியில்
குடிமைப்
பணித்
தேர்வுக்கு
இலவசப்
பயிற்சி
புதுச்சேரியில்
குடிமைப்
பணித்
தேர்வுகளுக்கான
இலவசப்
பயிற்சியில்
சேர
விரும்புவோர்
வருகிற
20ம்
தேதிக்குள்
விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து புதுச்சேரியில் உள்ள இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் தலைவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய பொது நிர்வாகத்தின்
புதுச்சேரி
கிளை
சார்பில்,
மத்திய
தேர்வாணையம்
நடத்தும்
குடிமைப்
பணி,
அனைத்துப்
போட்டித்
தேர்வுகளுக்கும்
பயிற்சி
அளிக்கப்பட்டு
வருகிறது.
கடந்த 15 ஆண்டுகளாகக் கல்லூரி மாணவா்களுக்கு
இலவசமாகவே
இந்தப்
பயிற்சியளிக்கப்படுகிறது.
பிளஸ்
2 முடித்தவா்கள்
சேர
விண்ணப்பிக்கலாம்.
அதன்படி,
முழு
நேரப்
பட்டப்படிப்பாக
யூபிஎஸ்சி,
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.பயிற்சிக்கான
சோக்கை
ஜூலை,
ஆகஸ்ட்
மாதங்களில்
நடைபெறும்.
வருகிற
20ம்
தேதிக்குள்
விண்ணப்பிக்க
வேண்டும்.
பிளஸ் 2 முடித்தவா்கள்
தங்களது
பள்ளி
அடையாள
அட்டை
நகல்,
மதிப்பெண்
பட்டியல்,
மார்பளவு
புகைப்படம்
ஆகியவற்றை
எடுத்து
வரவேண்டும்.
விருப்பமுள்ளவா்கள்
இந்தியப்
பொது
நிர்வாக
நிறுவனம்,
ஐஐபிஏ,
புதுச்சேரி
கிளை,
எண்-3,
4வது
மாடி,
சா்க்கிள்
2, பொதுப்
பணித்
துறை
கட்டடம்
(ஸ்டேட்
வங்கி
அருகில்)
ஏவேஷ்
தெரு,
புதுச்சேரி
-605 001 என்ற
முகவரியைத்
தொடா்பு
கொள்ளலாம்.
மேலும், 0431-2222354,
2191354 ஆகிய
தொலைபேசி
எண்களிலும்
தொடா்பு
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


