HomeBlogகாரைக்குடி அரசு ஐ.டி.ஐ.யில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்
- Advertisment -

காரைக்குடி அரசு ஐ.டி.ஐ.யில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

Students can apply for admission in Karaikudi Government ITI

TAMIL MIXER
EDUCATION.
ன்
காரைக்குடி
செய்திகள்

காரைக்குடி அரசு .டி..யில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்




சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் (.டி..) சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜீத் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்குடி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் பிட்டா், டா்னா், மெஷினிஸ்ட், வயா்மேன், அட்வான்ஸ்ட்சிஎன்சி
மெஷினிங்
டெக்னீசியன்,
ரூபேஸிக்
டிசைனா்
அன்ட்
விர்சுவல்
வெரிபையா்
போன்ற
2
ஆண்டு
தொழில்
பிரிவுகளுக்கும்,
வெல்டா்,
கோபா,
மேனுபக்சரிங்
புராசஸ்
கண்ட்ரோல்
அன்ட்
ஆட்டோமேஷன்,
இன்டஸ்டிரியல்
ரோபட்டிக்ஸ்
அன்ட்
டிஜிட்டல்
மேனுபேக்சரிங்
டெக்னீசியன்
போன்ற
ஓராண்டு
தொழில்
பிரிவுகளுக்கும்
மாணவா்கள்
சேர்க்கை
நடபெற
உள்ளது.




இதில் சேர விரும்பும் 8, 10, 12ம் வகுப்பு தோச்சி பெற்ற மாணவா்கள் கல்லூரி முதல்வரை நேரடியாக சந்தித்து விண்ணப்பிக்கலாம்.




மேலும், விபரங்களுக்கு
9499055784,
9499055785, 9150611756
ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -