Wednesday, August 13, 2025
HomeBlogமோப்ப சக்தி மூலம் இரையை தேடிப்பிடிக்கும் பறவை...?

மோப்ப சக்தி மூலம் இரையை தேடிப்பிடிக்கும் பறவை…?

மோப்ப சக்தி
மூலம்
இரையை
தேடிப்பிடிக்கும்
பறவை
…?

நியூசிலாந்து
நாட்டில் அதிகமாக காணப்படும் பறவை கிவி. இதன் அலகு நீளமாக, கூர்மையாக இருக்கும். அலகின் நுனிப்பகுதியில்
சிறிய துளைகள் உள்ளது. இதன் மூலம் தான் தரையில் உள்ள இரையை மோப்பம் பிடித்து இவை பிடித்து உண்ணுகின்றன. உலகில் உள்ள பறவை இனங்களில் மோப்ப சக்தி மூலம் தங்கள் இரையை தேடிப்பிடிக்கும்
ஒரே பறவை இனம் கிவி மட்டுமே. இது இரவில் மட்டுமே தங்கள் இருப்பிடத்தை
விட்டு வெளியே வந்து இரை தேடும்
.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular