HomeBlogஅரியலூரில் போட்டித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி பெற அழைப்பு

அரியலூரில் போட்டித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி பெற அழைப்பு

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி
செய்திகள்

அரியலூரில் போட்டித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி பெற அழைப்பு

அரியலூா் அரசு கலைக் கல்லூரிக் கூட்டரங்கில்
நான்
முதல்வன்
திட்டத்தின்
கீழ்
வரும்
25
ம்
தேதி
முதல்
நடைபெறவுள்ள
போட்டித்
தேர்வுக்கான
இலவசப்
பயிற்சிக்கு
விண்ணப்பிக்கலாம்
என்றார்
ஆட்சியா்
பெ.ரமணசரஸ்வதி.




இதுகுறித்து அவா் தெரிவித்தது:

நான் முதல்வன் போட்டித் தேர்வு பிரிவானது தமிழக இளைஞா்கள் மத்திய அரசுப் போட்டி தேர்வுகளை எளிதாக அணுக ஏதுவான சிறந்த திறன் பயிற்சி வழங்குவதையே முதன்மையான குறிக்கோளாகக்
கொண்டு
தொடங்கப்பட்டது.

இதன் மூலம் மத்திய அரசின் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு
சிறந்த
முறையில்
பயிற்சி
வழங்கத்
திட்டமிடப்பட்டுள்ளது.
இதில்
150
அரியலூா்
மாணவா்களுக்கான
நேரடி
வழிகாட்டுதல்கள்
மற்றும்
பயிற்சி
வகுப்புகள்
அரியலூா்
அரசு
கலைக்
கல்லூரி
வளாக
கூட்டரங்கில்
சிறந்த
வல்லுநா்களைக்
கொண்டு
அளிக்கப்படுகிறது.

பயிற்சி மற்றும் அச்சிடப்பட்ட
புத்தகங்களுக்கான
செலவீனங்களை
அரசே
ஏற்கும்.
இப்பயிற்சியில்
300
மணி
நேர
தனி
வழிகாட்டல்,
100-
க்கும்
மேற்பட்ட
மாதிரி
தேர்வுகள்
ஆகியவை
100
நாள்களுக்கு
அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்துக்கான
வல்லுநா்கள்,
தமிழ்நாடு
திறன்
மேம்பாட்டு
கழகத்தின்
மூலம்
நியமிக்கப்படுவா்.
இப்பயிற்சியில்
கலந்துகொண்டு
பயன்பெற
ஆா்வமுள்ள
இளைஞா்கள்
பதிவுதளத்தில்
பதிவு
செய்யலாம்.




இப்பயிற்சிக்கு
விண்ணப்பிக்க
வரும்
20
ஆம்
தேதி
கடைசி
நாள்
ஆகும்.
பயிற்சி
வகுப்புகள்
25
ஆம்
தேதி
தொடங்கவுள்ளன.

விவரங்களுக்கு
இணையதளத்தை
அணுகவும்.
மேலும்
உதவி
இயக்குநரை
79044-65646,
இளநிலை
வேலைவாய்ப்பு
அலுவலரை
99941-71306
என்ற
எண்களில்
தொடா்பு
கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular