HomeBlogதமிழக போக்குவரத்து துறையில் காலிப்பணியிடங்களை விரைவில் ஆட்கள் சேர்ப்பு நடவடிக்கை தொடங்கும் - அமைச்சர்

தமிழக போக்குவரத்து துறையில் காலிப்பணியிடங்களை விரைவில் ஆட்கள் சேர்ப்பு நடவடிக்கை தொடங்கும் – அமைச்சர்

தமிழக போக்குவரத்து துறையில் காலிப்பணியிடங்களை விரைவில் ஆட்கள் சேர்ப்பு நடவடிக்கை தொடங்கும் - அமைச்சர்

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக
செய்திகள்

தமிழக போக்குவரத்து
துறையில்
காலிப்பணியிடங்களை
விரைவில்
ஆட்கள்
சேர்ப்பு
நடவடிக்கை
தொடங்கும் அமைச்சர்

தமிழகத்தில் 65 மாநகர பேருந்துகளில்
GPS
அடிப்படையிலான
பேருந்து
நிலைய
அறிவிப்பு
முறையை
துவக்கி
வைத்து
பேசிய
அமைச்சர்
சிவசங்கர்
தமிழக
போக்குவரத்து
துறையில்
உள்ள
ஓட்டுநர்
மற்றும்
நடத்துனர்
காலிப்பணியிடங்களை
நிரப்ப
வேண்டும்
என்று
அரசாணை
வெளியிட்டுள்ளது.




இது குறித்து தொடர்பாக பேசிய அமைச்சர் சிவசங்கர் முதல்வர் உத்தரவின் படி விரைவில் ஆட்கள் சேர்ப்பு நடவடிக்கை தொடங்கும் என்று தெரிவித்தார்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

கூடுதலாக 2000 புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன்
ஜெர்மன்
ஏஜென்சி
உதவியுடன்
2,400
பேருந்துகள்
வாங்கபடும்
என்றும்
தெரிவித்தார்.




மேலும் சென்னையில் முதல் கட்டமாக தானியங்கி பயணசீட்டு இயந்திரங்கள்
பொருத்தப்படும்.
இந்த
முறை
சோதனை
அடிப்படையில்
விரைவில்
கொண்டு
வரப்படும்
என்று
தெரிவித்தார்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!