HomeBlogவிளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பம் வரவேற்பு

விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பம் வரவேற்பு

Applications are welcome to join sports clubs

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக செய்திகள்

விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பம் வரவேற்பு

விளையாட்டு விடுதி, முதன்மை நிலை விளையாட்டு மையங்களின் சேர்க்கைக்கான
விண்ணப்பப்
படிவத்தினை
ஆன்லைன்
மூலம்
விண்ணப்பிக்கலாம்
என்று
தமிழ்நாடு
விளையாட்டு
மேம்பாட்டு
ஆணையம்
அறிவித்துள்ளது.




இதுதொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட அறிக்கையில்:

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

மாணவர்களுக்கான
விளையாட்டு
விடுதிகள்
மதுரை,
திருச்சி,
திருநெல்வேலி,
கிருஷ்ணகிரி,
கோயம்புத்தூர்,
கடலூர்,
தஞ்சாவூர்,
அரியலூர்,
தூத்துக்குடி,
சிவகங்கை,
தேனி,
ராமநாதபுரம்,
உதகமண்டலம்,
விழுப்புரம்,
சென்னை,
நெய்வேலி
மற்றும்
நாமக்கல்
ஆகிய
இடங்களில்
செயல்பட்டு
வருகின்றது.

மாணவியர்களுக்கான
விளையாட்டு
விடுதிகள்
ஈரோடு,
திருவண்ணாமலை,
நாமக்கல்,
திண்டுக்கல்,
நாகர்கோவில்,
பெரம்பலூர்,
தேனி,
புதுக்கோட்டை,
தருமபுரி
மற்றும்
சென்னை
ஆகிய
இடங்களில்
செயல்பட்டு
வருகின்றன.

மேலும், மாணவர்களுக்கான
முதன்மை
நிலை
விளையாட்டு
மைய
விடுதி
சென்னை,
ஜவஹர்லால்
நேரு
விளையாட்டரங்கம்,
திருச்சி,
மற்றும்
திருநெல்வேலி
மாணவியர்களுக்கான
முதன்மை
நிலை
விளையாட்டு
மைய
விடுதி
சென்னை,
ஜவஹர்லால்
நேரு
உள்
விளையாட்டரங்கம்
மற்றும்
ஈரோடு,
மாணவ,
மாணவியர்களுக்கான
முதன்மை
நிலை
விளையாட்டு
மைய
விடுதி
சத்தூவச்சாரி,
வேலூர்
ஆகும்.




மேற்காணும் விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுக்களில்
பயிற்சி
பெற்று
சிறந்த
விளையாட்டு
வீரராக
விளங்குவதற்கு
7
ம்
வகுப்பு,
8
ம்
வகுப்பு,
9
ம்
வகுப்பு
மற்றும்
11
ம்
வகுப்பு
சேர்க்கையும்
முதன்மை
நிலை
விளையாட்டு
மையங்களில்
பயிற்சி
பெற்று
சிறந்த
விளையாட்டு
வீரராக
விளங்குவதற்கு
6
ம்
வகுப்பு,
7
ம்
வகுப்பு
மற்றும்
8
ம்
வகுப்பு
ஆகிய
வகுப்புகளுக்கு
சேர்க்கை
நடைபெறும்.

மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் வரும் 24ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில்
உள்ள
தமிழ்நாடு
விளையாட்டு
மேம்பாட்டு
ஆணையத்தின்
விளையாட்டரங்கங்களில்
நடைபெற
உள்ளது.




இந்த சேர்க்கைக்கான
ஆன்லைன்
விண்ணப்பப்
படிவத்தினை
இன்று
முதல்
www.sdat.tn.gov.in
என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
கடைசி
நாள்
வரும்
23
ம்
தேதி
மாலை
5
மணி.
மேலும்
தகவல்களுக்கு
9514000777
என்ற
செல்போன்
எண்ணில்
தொடர்பு
கொள்ளலாம்.

தேர்வுப் போட்டிகள் வரும் 24ம் தேதி காலை 7 மணியளவில் நடத்தப்பட இருப்பதால் தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டும்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!