HomeBlogகனரா வங்கி சார்பில், இயங்கி வரும் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு திட்டத்தில் இலவச பயிற்சி

கனரா வங்கி சார்பில், இயங்கி வரும் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு திட்டத்தில் இலவச பயிற்சி

கனரா வங்கி சார்பில், இயங்கி வரும் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு திட்டத்தில் இலவச பயிற்சி

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி
செய்திகள்

கனரா வங்கி சார்பில், இயங்கி வரும் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு
திட்டத்தில்
இலவச
பயிற்சி




காரைக்குடி அருகேயுள்ள மானகிரியில் கனரா வங்கி சார்பில், இயங்கி வரும் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு
திட்டத்தில்
சிவகங்கை
மாவட்டத்தில்
உள்ளவர்களுக்கு
இலவசமாக
பயிற்சி
அளிக்கப்பட
உள்ளது.

இதில் கம்ப்யூட்டர்
அக்கவுண்டன்சி,
போட்டோகிராபி
அண்ட்
வீடியோகிராபி,
ஜூட்
ப்ராடக்ட்
தயாரிக்கும்
பயிற்சி
மற்றும்
அழகுக்கலை,
பிரிட்ஜ்,
ஏசி,
ப்ரிட்ஜ்,
மற்றும்
அலைபேசி
பழுது
நீக்கும்
பயிற்சி,
ஆடு
மாடு
கோழி
வளர்ப்பு,
காளான்
வளர்ப்பு
உள்ளிட்ட
பல்வேறு
பயிற்சி
அளிக்கப்படவுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏




இப்பயிற்சி பெற 8ம் வகுப்பும் அதற்கு மேலும் படித்திருக்க
வேண்டும்.
வயது
18
முதல்
45
க்குள்
உட்பட்டவராக
இருக்க
வேண்டும்.வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். இலவச தங்குமிடம் சீருடை உணவு மற்றும் தேவையான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும்.

பயிற்சிக்கு பின் சான்றிதழ் வழங்கப்படுவதோடு,
தொழில்
தொடங்க
வங்கிக்
கடனும்
ஏற்பாடு
செய்து
தரப்படும்.




விருப்பமுள்ளவர்கள்
கனரா
வங்கி
ஊரக
வேலைவாய்ப்பு
பயிற்சி
மையம்,
நெசவாளர்
காலனி,
மானகிரி
ரோடு
காரைக்குடி
என்ற
முகவரிக்கோ
அல்லது
99431 59444,
98653
40500
என்ற
எண்ணை
தொடர்பு
கொண்டோ
பதிவு
செய்யலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular