TAMIL MIXER
EDUCATION.ன்
வேலைவாய்ப்பு
செய்திகள்
ஐடிஐ–ல் சேர விண்ணப்பிக்கலாம்
வேலைவாய்ப்பு
மற்றும்
பயிற்சித்
துறை
சார்பில்
கும்மிடிப்பூண்டியில்
புதிய
அரசினா்
தொழிற்
பயிற்சி
நிலையத்தில்
மாணவா்கள்
சேர
இணையதளம்
மூலம்
விண்ணப்பிக்கலாம்
என்று
ஆட்சியா்
தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்
துறை
மூலம்
திருவள்ளூா்
மாவட்டம்,
கும்மிடிப்பூண்டி
சிப்காட்
வளாகத்தில்
புதிய
அரசினா்
தொழிற்பயிற்சி
நிலையத்தில்
2022ம்
ஆண்டுக்கான
மாணவா்
சோக்கை
குறிப்பிட்ட
தொழிற்
பிரிவுகளில்
நடைபெற்று
வருகிறது.
குளிர்சாதன
இயந்திர
தொழில்நுட்பம்,
இயந்திரவியல்,
நில
அளவை
உள்ளிட்ட
4 பிரிவுகளில்
சேர
10-ஆம்
வகுப்பு
தோச்சி
பெற்றிருக்க
வேண்டும்.
அத்துடன் 14 முதல் 40 வயது வரையிலும், மகளிருக்கு 14 முதல் உச்ச வயது வரம்பு எதுவும் கிடையாது. எனவே மேற்குறிப்பிட்ட
தொழிற்
பிரிவுகளில்
சேர
மாணவ,
மாணவிகள் https://skilltraining.tn.gov.in/DET/ என்ற
இணையதளம்
மூலம்
விண்ணப்பித்து
தொழிற்
பிரிவுகளை
தோவு
செய்யலாம்.
எனவே இந்த வாய்ப்பினை இருபாலரும் பயன்படுத்திக்
கொள்ளலாம்.
மேலும்,
இது
தொடா்பாக
அரசு
தொழிற்பயிற்சி
நிலைய
முதல்வா்
(பொறுப்பு),
கைப்பேசி
எண்:
7010908467
தொடா்பு
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


