HomeBlogஉதவி இயக்குனர் பதவிக்கு நேர்முக தேர்வு - TNPSC

உதவி இயக்குனர் பதவிக்கு நேர்முக தேர்வு – TNPSC

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNPSC செய்திகள்

உதவி இயக்குனர் பதவிக்கு நேர்முக தேர்வுTNPSC

சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறையில் உதவி இயக்குனர் பதவிக்கு வருகிற 19ம் தேதி நேர்முக தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி
அறிவித்துள்ளது.

TNPSC தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட அறிவிப்பு:

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் சமூக நலம் மற்றும் மகளிர் துறையில் அடங்கிய உதவி இயக்குனர்(பெண்கள் மட்டும்) பதவியில் காலியாக உள்ள 11 பணியிடங்களுக்கு
கடந்த
5.11.2022
அன்று
கணினி
வழித்
தேர்வு
நடைபெற்றது.
இத்தேர்வில்
14,44
பேர்
கலந்து
கொண்டனர்.

இத்தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள்
பெற்ற
மதிப்பெண்கள்,
இடஒதுக்கீடு
விதி
மற்றும்
அப்பதவிக்கான
அறிவிக்கையில்
வெளியிடப்பட்ட
பிற
விதிகளின்
அடிப்படையில்
நேர்முக
தேர்வுக்கு
30
பேர்
தற்காலிகமாக
தேர்வு
செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது.
இவர்களுக்கான
நேர்முக
தேர்வு
வருகிற
19
ம்
தேதி
நடைபெறும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular