HomeBlogS.I., உடல்தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி

S.I., உடல்தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி

Free Coaching for S.I., Physical Fitness Examination

TAMIL MIXER EDUCATION.ன்
காவல்துறை தேர்வு செய்திகள்

S.I., உடல்தகுதி
தேர்வுக்கு இலவச பயிற்சி

இதுகுறித்து சேலம் மாவட்ட வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழ்நாடு
சீருடைப் பணியாளர் தேர்வு
வாரியத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள காவல்துறை எஸ்..,
பதவிக்கான எழுத்துத் தேர்வு
முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.

உடல்தகுதித் தேர்வுக்கு பயிற்சி பெறும்
வகையில், சேலம் மாவட்ட
வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின்
மூலமாக இலவச உடல்தகுதி
தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சி முகாம்,
வரும் ஜூலை 5ம்
தேதி காலை 07.00 மணிக்கு,
சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் தொடங்குகிறது. சிறந்த
நிபுணர்கள் மூலம் பயிற்சி
வழங்கப்படும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ள
விரும்புவோர், 94990 55941 என்ற
செல்போன் எண்ணில் தொடர்பு
கொண்டு, முன்பதிவு செய்து
கொள்ள வேண்டும்.

சேலம்
மாவட்டத்தைச் சேர்ந்த
தகுதி வாய்ந்த நபர்கள்
இந்தப் பயிற்சி வகுப்பில்
கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular