TAMIL MIXER
EDUCATION.ன்
திருப்பூர் செய்திகள்
+1 மற்றும் +2 பொதுத் தேர்வில் தமிழ்ப்பாடத்தில்
தோல்வியடைந்த
மாணவர்களுக்கு இலவசமாக தமிழ் பாடப்பயிற்சி
திருப்பூர், தமிழ்ப்பட்டறை
இலக்கியப்
பேரவை
சார்பில்,
பொது
தேர்வில்
தமிழ்
பாடத்தில்
தோல்வியடைந்த
மாணவர்களுக்கு
இலவசமாக
தமிழ்
பாடப்பயிற்சி
வழங்கப்படுகிறது.
பேரவை தலைவர் ஆழ்வை கண்ணன் கூறியதாவது:நடந்து முடிந்த, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், தமிழ்பாடத்தில்
மட்டும்,
552 மாணவர்கள்,
172 மாணவியர்
என,
724 பேர்
தேர்ச்சி
பெறவில்லை
என்பது
தெரியவந்தது.
நம்மாவட்டத்தில்,
தமிழ்ப்பாடத்தில்
தோல்வியடைந்த
மாணவர்களுக்கு,
இலவச
பயிற்சி
வழங்க
ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டு போன்று, வாரந்தோறும் ஞாயிறன்று, மாலை, 6.00 முதல், 8:00 மணி வரை இலவச பயிற்சி வழங்குகிறோம்.
அடுத்த
மாதம்
நடக்கவுள்ள
துணைத்தேர்வுக்கு
தயாராகி
வரும்
மாணவ,
மாணவியரும்
பங்கேற்கலாம்.
விபரங்களுக்கு,
7550316500
என்ற
எண்ணில்
தொடர்பு
கொள்ளலாம்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


