HomeBlogதாதாசாகெப் பால்கே விருது - இது வரை விருது பெற்றவர்கள்

தாதாசாகெப் பால்கே விருது – இது வரை விருது பெற்றவர்கள்


 தாதாசாகெப் பால்கே விருது (Dadasaheb Phalke Award) இந்தியத் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது, இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக்கருதப்படும் தாதாசாகெப் பால்கே அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டான 1969ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. குறிப்பிட்ட ஆண்டுக்கான விருது, அதற்கு அடுத்த ஆண்டு இறுதியில் தேசியத் திரைப்பட விருதுகளுடன் சேர்த்து வழங்கப்படுகிறது.

விருது குறித்தத் தகவல்

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
பகுப்பு இந்தியத் திரைப்படத்துறை
நிறுவியது 1969
முதலில் வழங்கப்பட்டது 1969
மொத்தம் வழங்கப்பட்டவை 41
வழங்கப்பட்டது இந்திய அரசு
நிதிப் பரிசு ₹ 1,000,000
விவரம் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும்
முதல் வெற்றியாளர்(கள்) தேவிகா ராணி (1969)
கடைசி வெற்றியாளர்(கள்) ரஜினிகாந்த்(2019)

வருடம் விருது பெற்றவர் தொழில் புகைப்படம்
1969 தேவிகா ராணி நடிகை
1970 பி.என். சர்க்கார் தயாரிப்பாளர் (திரைப்படம்)
1971 பிரித்விராஜ் கபூர் நடிகர் (மறைவிற்குப் பின்னர்)
1972 பங்கஜ் மல்லிக் இசையமைப்பாளர்
1973 சுலோச்சனா நடிகை
1974 வி. என். ரெட்டி இயக்குநர் (திரைப்படம்)
1975 திரேன் கங்குலி நடிகர்இயக்குநர் (திரைப்படம்)
1976 கானன் தேவி நடிகை
1977 நிதின் போஸ் படத்தொகுப்பாளர், இயக்குநர் (திரைப்படம்), திரைக் கதையாசிரியர்
1978 ஆர். சி. போரல் இசையமைப்பாளர், இயக்குநர் (திரைப்படம்)
1979 சோரப் மோடி நடிகர், இயக்குநர் (திரைப்படம்), தயாரிப்பாளர் (திரைப்படம்)
1980 ஜெய்ராஜ் நடிகர், இயக்குநர் (திரைப்படம்)
1981 நௌஷத் இசையமைப்பாளர்
1982 எல். வி. பிரசாத் நடிகர், இயக்குநர் (திரைப்படம்), தயாரிப்பாளர் (திரைப்படம்)
1983 துர்கா கோடே நடிகை
1984 சத்யஜித் ராய் இயக்குநர் (திரைப்படம்)
1985 வி. சாந்தாராம் நடிகர், இயக்குநர் (திரைப்படம்), தயாரிப்பாளர் (திரைப்படம்)
1986 பி. நாகி ரெட்டி தயாரிப்பாளர் (திரைப்படம்)
1987 ராஜ் கபூர் நடிகர், இயக்குநர் (திரைப்படம்) 100px
1988 அசோக் குமார் நடிகர்
1989 லதா மங்கேஷ்கர் பின்னணிப் பாடகர்
1990 ஏ. நாகேசுவர ராவ் நடிகர்
1991 பல்ஜி பென்தர்கர் இயக்குநர் (திரைப்படம்), தயாரிப்பாளர் (திரைப்படம்), திரைக்கதை ஆசிரியர்
1992 பூபேன் அசாரிகா இயக்குநர் (திரைப்படம்)
1993 மஜ்ரூ சுல்தான்புரி பாடலாசிரியர்
1994 திலிப் குமார் நடிகர்
1995 ராஜ் குமார் நடிகர், பின்னணிப் பாடகர்
1996 சிவாஜி கணேசன் நடிகர்
1997 பிரதீப் பாடலாசிரியர்
1998 பி. ஆர். சோப்ரா இயக்குநர் (திரைப்படம்), தயாரிப்பாளர் (திரைப்படம்)
1999 ரிஷிகேஷ் முகர்ஜி இயக்குநர் (திரைப்படம்)
2000 ஆஷா போஸ்லே பின்னணிப் பாடகர்
2001 யாஷ் சோப்ரா இயக்குநர் (திரைப்படம்), தயாரிப்பாளர் (திரைப்படம்)
2002 தேவ் ஆனந்த் நடிகர், இயக்குநர் (திரைப்படம்), தயாரிப்பாளர் (திரைப்படம்)
2003 மிரிணாள் சென் இயக்குநர் (திரைப்படம்)
2004 அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்குநர் (திரைப்படம்)
2005 சியாம் பெனகல் இயக்குநர் (திரைப்படம்)
2006 தப்பன் சின்கா இயக்குநர் (திரைப்படம்)
2007 மன்னா தே பின்னணிப் பாடகர்
2008 வி. கே. மூர்த்தி படத்தொகுப்பாளர்
2009 டி. ராமா நாயுடு தயாரிப்பாளர் (திரைப்படம்), இயக்குநர் (திரைப்படம்)
2010 கைலாசம் பாலச்சந்தர் இயக்குநர் (திரைப்படம்)
2011 சௌமித்திர சாட்டர்ஜி நடிகர்
2012 பிரான் கிரிஷன் சிகந்த் நடிகர்
2013 குல்சார் பாடலாசிரியர்
2016 கே. விஸ்வநாத் இயக்குநர்
2017 வினோத் கண்ணா நடிகர்
2018 அமிதாப் பச்சன் நடிகர்
2019 ரஜினிகாந்த் திரைபட நடிகர்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!