உயிரியல் – தாவர சுவாசம் – வினாக்களும் விடைகளும்
1) காற்றில்லா சுவாசத்தின் மூலம் உருவாவது?
a) கார்போஹட்ரேட்
b) எத்தில் ஆல்கஹால்
c) அசிட்டைல்
CoA
d) பைருவேட்
2) கிரப் சுழற்சி
இங்கு நடைபெறுகிறது
a) பசுங்கணிகம்
b) மைட்டோகாண்ட்ரியாவின் உட்பகுதி (ஸ்ட்ரோமா)
c) புறத்தோல்
துளை
d) மைட்டோ
காண்ட்ரியாவின் உட்புறச்சவ்வு
3) ஒளிச்சேர்க்கையின் போது
எந்த நிலையில் ஆக்ஸிஜன்
உற்பத்தியாகிறது?
a) ATP யானது
ADP யாக மாறும் போ
து
b) CO2 நிலை
நிறுத்தப்படும் போது
c) நீர்மூலக்கூறுகள் பிளக்கப்படும் போது
d) இவை
அனைத்திலும்
4) ஆக்சிஜனேற்றத்தில் ஈடுபடும்
மிகவும் பொதுவான சுவாச
மூலக்கூறு __________ஆகும்
a) புரதம்
b) கொழுப்பு
c) வைட்டமின்
d) குளுக்கோஸ்
5)காற்று சுவாசம்
எங்கு ஏற்படுகிறது?
a) கரு
b) ரைபோசோம்
c) சைட்டோபிளாசம் & மைட்டோகாண்ட்ரியா
d) மைட்டோகாண்ட்ரியா
6) காற்று மற்றும்
காற்றில்லா சுவாசம் இரண்டிற்கும் பொதுவான நிலை
a) கிளைக்காலிஸிஸ்
b) கிரப்
சுழற்சி
c) நொதித்தல்
d) ஒளிச்சிதைவு
7) சுவாசித்தலின் போது
வெளியேற்றப்பட்ட கார்பன் டை ஆக்ஸைடின் அளவிற்கும் எடுத்துக்கொள்ளப்பட்ட ஆக்ஸிஜன் அளவிற்கும் இடையே யுள்ள விகிதம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a) சுவாச ஈவு
b) காற்று
சுவாசம்
c) காற்றில்லா சுவாசம்
d) கிரப்சுழற்சி
8) குளுக்கோஸ் ஆக்சிஜனேற்றத்தின் ஒட்டுமொத்த எதிர்வினை
என்பது?
a) C₆H₁₂O₆ + 6O₂ → 6CO₂+6H₂O+2900 kJ energy
b) C₆H₁₂O₆ + 6O₂ → 4CO₂+8H₂O+2900 kJ energy
c) C₆H₁₂O₆ + 4O₂ → 6CO₂+6H₂O+2900 kJ energy
d) C₆H₁₂O₆ + 6O₂ → 6CO₂+4H₂O+2900 kJ energy
9) பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்:
a) இரவும்
பகலும் சுவாசம் நடைபெறுகிறது.
b) ஒளிச்சேர்க்கை பகல் நேரத்தில் மட்டுமே
நிகழ்கிறது.
c) A மற்றும் B இரண்டும் சரியானவை.
d) A அல்லது
B இரண்டுமே சரியானவை அல்ல
10)காற்று சுவாசித்தலின் போது, ஒரு மூலக்கூறு
குளுக்கோஸ் ஆக்ஸிஜனேற்றமடையும் போது
எத்தனை ATP மூலக்கூறுகளை உருவாக்குகிறது?
a) 4
b) 23
c) 36
d) 17
11) காற்று சுவாசத்தில் எத்தனை நிலைகள் காணப்படுகின்றன?
a) 2
b) 3
c) 4
d) 5
12) தாவர உடலியல்
சிட்ரிக் அமில சுழற்சி
யார் கண்டுபிடிக்கப்பட்டது?
a) சர் ஹான்ஸ் அடால்ஃப் கிரெப்ஸ்
b) மெல்வின்
கால்வின்
c) மைக்கேல்
போலனி
d) தாமஸ்
குன்
13)ஒரு மூலக்கூறு
பைருவிக் அமிலம் முழுவதுமாக ஆக்ஸிஜனேற்றமடைந்து உருவாகும்
ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை
.
a) 12
b) 13
c) 14
d) 15
14)இரண்டு மூலக்கூறு
சைட்டோசோலிக் NADH + H+ ஆக்சிஜனேற்றமடையும் போது தாவரங்களில் உருவாகும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை
a) 3
b) 4
c) 6
d) 8
15)கிளைக்காலைசிஸ் மற்றும்
கிரப்ஸ் சுழற்சியினை இணைக்கும்
இந்தச் சேர்மம்.
a) சக்சினிக்
அமிலம்
b) பைருவிக்
அமிலம்
c) அசிட்டைல் CoA
d) சிட்ரிக்
அமிலம்
16)கூற்று: ஆக்ஸிஜனேற்ற பாஸ்பரிகரணம் மைட்டோகாண்ட்ரியாவின் எலக்ட்ரான் கடத்துச்
சங்கிலியில் நடைபெறுகிறது.
காரணம்: சக்சினைல்
CoA பாஸ்பரிகரணமடைந் து
சக்சினிக் அமிலமாக தளப்பொருள் பாஸ்பரிகரணத்தால் நடைபெ
றுகிறது.
a) கூற்று மற்றும் காரணம் சரி. கூற்றுக்கான சரியான விளக்கம் காரணம்.
b) கூற்று
மற்றும் காரணம் சரி
ஆனால் கூற்றுக்கான சரியான
விளக்கமல்ல காரணம்
c) கூற்று
சரி ஆனால் காரணம்
தவறு
d) கூற்று
மற்றும் காரணம் தவறு
17)கீழ்க்கண்டவற் றுள்
கிரப்ஸ் சுழற்சியில் நடைபெறாத
வினை யாது?
a) 3 C லிருந்து
2 C க்கு ஃபாஸ்பேட் மாறுதல்
b) ப்ரக்டோஸ்
1,6 பிஸ்ஃபாஸ்பேட் உடைந்து
இரண்டு மூலக்கூறு 3C சேர்மங்களாக மாறுகிறது.
c) தளப்பொருளிலிருந்து ஃபாஸ்பேட் நீக்கம்
d) இவை அனைத்தும்.
18) ஆல்கஹால் நொதித்தல்
பொதுவாக _____இல் நிகழ்கிறது
a) பாக்டீரியா
b) பூஞ்சை
c) நாணுள்ளவகளின் தசைகள்
d) ஈஸ்ட்
19) பொருத்துக
தளப்பொருள் சுவாச ஈவு
A.ஒலியிக் அமிலம் 1. 4.0
B.பால்மிடிக் அமிலம் 2. 1.6
C.டார்டாரிக் அமிலம் 3. 0.36
D.ஆக்ஸாலிக் அமிலம் 4. 0.71
a) 4,3,2,1
b) 3,2,1,4
c) 2,3,1,4
d) 4,2,1,3
20) சுவாச ஈவு
கணக்கிட பின்வரும் எந்த
கருவி பயன்படுத்தப்படுகிறது?
a) கணோங்கின் சுவாசக் கணக்கீட்டு கருவி
b) ஸ்கானஸின்
சுவாசக் கணக்கீட்டு கருவி
c) சாரிஸின்
சுவாசக் கணக்கீட்டு கருவி
d) வாரலின்
சுவாசக் கணக்கீட்டு கருவி
21) தாவரங்களின் பல்வேறு
பகுதிகளில் சிவப்பு நிறம்
எது இருப்பதால் ஏற்படுகிறது?
a) அந்தோசயினின்
b) அந்தோசயனிடின்கள்
c) ஆஸ்ட்ரோசியானின்
d) ஆஸ்ட்ரோசினிடின்கள்
22) கீழ்க்கண்டவற்றில் வீரிய
சுவாசமுடைய கனி எது?
a) ஆப்பிள்
b) ஆரஞ்சு
c) பலாப்பழம்
d) மாதுளை
23) ஒரு மூலக்கூறு
FADH2 ஆக்ஸிஜனேற்றமடையும் போது
______ATP மூலக்கூறுகளும் உருவா
கின்றன?
a) மூன்று
b) நான்கு
c) இரண்டு
d) ஒன்று
24) காற்றிலாச் சுவாசித்தல் இங்கு நடைபெறுகிறது?
a) சைட்டோபிளாசம்
b) மைட்டோகாண்ட்ரியா
c) சைட்டோபிளாசம் மற்றும் மைட்டோகாண்ட்ரியா
d) இவற்றில்
எதுமில்லை
25)மைட்டோகாண்ட்ரியாவை கண்டறிந்தவர் யார் ?
a)சாக்
b)கெல்வின்
c)மெல்வின்
d)கோலிக்கர்
26) சதைப்பற்றுள்ள பாலைத்
தாவரங்களில் சுவாச அளவு?
a) பூஜ்ஜியம்
b) ஒன்று
c) ஒன்றுக்கு
குறைவானது
d) ஒன்றுக்கு
மேற்பட்டவை
27) பின்வரும் எந்த
கலவைகளில் ஏடிபி போன்ற
அதிக ஆற்றல் உள்ளது?
a) GTP மற்றும் UTP
b) ADP மற்றும்
GTP
c) ADP மற்றும்
UTP
d) GTP மட்டும்
28) புரதங்கள் மற்றும்
லிப்பிடுகளிலிருந்து குளுக்கோஸ் உருவாக்கப்படும் நிகழ்ச்சி
எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a) குளுக்கோநியோஜெனிசிஸ்
b) குளுக்கோனைடுகள்
c) குளுக்கோசைட்டுகள்
d) குளுக்கோலிசிஸ்
29) ATPயின் முழு
விரிவாக்கம் என்ன?
a) Adanine Tri
Phosphorus
b) Adenosine Tri Phosphate
c) Adenosine Tri
Phosphorus
d) Adanine Tri
Phosphate
30)மைட்டோகாண்ட்ரியாவில் காணப்படும் ராக்கட் வடிவ துகள்களின் பெயர் என்ன ?
a)போரின்
b)ATP
c)ஆக்ஸிசோம்
d)கிரானா