உயிரியல் (Biology) என்பது உயிரினங்களின் அமைப்பு, செயல்பாடு, வளர்ச்சி, மற்றும் சுற்றுச்சூழல் தொடர்புகளைப் பற்றிய அறிவியல்.
இது TNPSC, TNUSRB, TRB, TET மற்றும் 10th–12th அடிப்படையிலான தேர்வுகளில் மிக முக்கியமான பகுதி.
💡 Study Tips
- Biology questions TNPSC Group 2A & Group 4 தேர்வுகளில் 7–10 marks வரைக்கும் கேட்கப்படும்.
- Daily 10 one-line questions படித்து மீண்டும் எழுதிப் பாருங்கள்.
- Human Organ Systems diagram அடிப்படையில் mind map உருவாக்குங்கள்.
- Previous year TNPSC Science questions-ஐ தொகுத்துப் பயிற்சி செய்யுங்கள்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

