🔥 Doctorsக்கு Mega Salary Job – Walk-IN Interview!
இந்தியாவின் முன்னணி அரசு நிறுவனமான Bharat Heavy Electricals Limited (BHEL), Trichy unitல் CMP Specialist பணியிடங்களுக்கு நேரடி Walk-IN Interview அறிவித்துள்ளது. MD/MS முடித்த Doctorsக்கு இது ஒரு High Salary வாய்ப்பு!
📌 Quick Info (சுருக்க தகவல்)
- 🏢 நிறுவனம்: BHEL Trichy
- 💼 பணியின் பெயர்: CMP Specialist
- 📊 காலியிடங்கள்: 3
- 🎓 கல்வித்தகுதி: MD / MS (MBBS + PG Degree)
- 💰 சம்பளம்: ₹1,10,400 / மாதம்
- 📍 பணியிடம்: Tiruchirappalli, Tamil Nadu
- 🚶 விண்ணப்பிக்கும் முறை: Walk-IN
- 📅 Walk-IN தேதி: 30 April 2026
📖 முழு விவரங்கள்
🎓 கல்வித்தகுதி
- MBBS + PG Degree (MD/MS) Relevant Field
- Specialist Doctor qualification அவசியம்
🎯 வயது வரம்பு
- அதிகபட்சம்: 45 வயது
- அரசு விதிமுறைகளின்படி Age Relaxation வழங்கப்படும்
💼 தேர்வு முறை
- Walk-IN Interview
- Document Verification
💸 சம்பள விவரம்
- ₹1,10,400 / மாதம் (High Salary Post 💰)
📝 விண்ணப்பிக்கும் முறை
- Application Form download செய்து print எடுக்கவும்
- தேவையான விவரங்களை நிரப்பவும்
- Documents attach செய்து கொண்டு செல்லவும்
- கீழே உள்ள venueக்கு நேரில் செல்லவும்
📍 Walk-IN Venue Address
HR Conference Hall,
Administrative Building,
BHEL,
HPBP / Trichy – 620014
🔗 முக்கிய லிங்குகள்
- 🌐 Official Website: https://www.bhel.com/
- APPLICATION FORM: CLICK HERE
- OFFICIAL NOTIFICATION: CLICK HERE
- 👉 இந்த வேலைவாய்ப்பிற்கு Apply செய்ய, 7598 492 290 என்ற எண்ணிற்கு இந்த லிங்கை அனுப்பி “Apply” என்று WhatsApp செய்யவும்.
- 📲 (Online Apply Option இருக்கும் வேலைவாய்ப்புகள் மட்டும் apply செய்து தரப்படும்)
⚠️ முக்கிய குறிப்புகள்
- Interviewக்கு original documents கொண்டு செல்ல வேண்டும்
- நேரத்திற்கு முன் venueக்கு செல்லுங்கள்
- Eligibility சரிபார்த்து மட்டும் attend செய்யவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

