TAMIL MIXER
EDUCATION.ன்
NEET செய்திகள்
NEET தேர்வு பயிற்சி மையங்களில் சேர்ந்து பயன் பெறலாம் – காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை:
காஞ்சிபுரம் மாவட்டத்தில்,
பி.எஸ்.எஸ். நகராட்சி மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்; எஸ்.எஸ்.கே.வி., மகளிர் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்; அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, வாலாஜாபாத்; அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, உத்திரமேரூர்;
அரசு
மகளிர்
மேல்நிலைப்பள்ளி,
ஸ்ரீபெரும்புதுார்;
அரசு
மாதிரி
மேல்நிலைப்
பள்ளி,
சோமங்கலம்
ஆகிய
பள்ளிகளில்,
‘நீட்‘
தேர்விற்கு
பயிற்சி
மையங்கள்
துவக்கப்பட்டுள்ளன.
இதில், 133 ஆசிரியர்கள் நீட் தேர்விற்கு சிறப்பு பயிற்சி அளித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச்
சேர்ந்த
அரசு
மற்றும்
அரசு
உதவி
பெறும்
மேல்நிலைப்
பள்ளிகளில்,
+1
மற்றும்
+2
மாணவ
– மாணவியருக்கு
நீட்
தேர்வுக்கு
பயிற்சி
அளிக்கப்படுகிறது.
NEET
தேர்வு
எழுத
விருப்பமுள்ள
மாணவ
– மாணவியர்
மேற்கண்ட
தேர்வு
பயிற்சி
மையங்களில்
சேர்ந்து,
பயிற்சி
பெறலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


