🔥 BE/B.Tech முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பு!
BEML Limited (Ministry of Defence கீழ் இயங்கும் Govt Company) தற்போது Junior Executive Recruitment 2026 அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
👉 மொத்தம் 78 காலியிடங்கள்
👉 Engineering candidates க்கு super opportunity 💯
👉 Bangalore Rail & Metro Production unit ல வேலை!
📌 Quick Info
- பதவி: Junior Executive
- மொத்த காலியிடங்கள்: 78
- துறை: BEML Limited (Govt of India)
- வேலை இடம்: Bangalore
- விண்ணப்பிக்கும் முறை: Online
- கடைசி தேதி: 07.04.2026
🎓 கல்வித் தகுதி
இந்த வேலைக்கு apply பண்ண வேண்டும்னா 👇
✔️ BE / B.Tech (Full Time) in:
- Mechanical
- Production
- Industrial Engineering
- EEE
- ECE
- Instrumentation
✔️ 0–2 வருட அனுபவம் இருந்தால் கூடுதல் advantage
👉 Freshers + Experienced candidates இருவருக்கும் chance!
🧑💼 அனுபவ துறைகள்
கீழ்கண்ட துறைகளில் experience இருந்தால் நல்லது 👇
- Manufacturing
- Production Control
- R&D
- Planning
- Procurement
- Quality
- Maintenance
- Testing
🧪 தேர்வு முறை
👉 Selection process பொதுவாக 👇
✔️ Application Screening
✔️ Written Test / Interview
✔️ Document Verification
👉 Exact details – Official notificationல் confirm பண்ணவும்
💰 சம்பளம்
👉 Salary details qualification & company norms அடிப்படையில் வழங்கப்படும்
👉 BEML போன்ற PSU நிறுவனங்களில் நல்ல package கிடைக்கும் 💸
📅 முக்கிய தேதிகள்
- 🟢 Notification Release: 25.03.2026
- 🟢 Apply Start Date: 25.03.2026
- 🔴 Last Date: 07.04.2026
📥 எப்படி Apply பண்ணுவது?
- Official website open பண்ணவும்
- “Careers” sectionக்கு செல்லவும்
- “Current Recruitments” click பண்ணவும்
- Junior Executive notification open பண்ணி படிக்கவும்
- Online form fill பண்ணவும்
- தேவையான documents upload பண்ணவும்
- Submit செய்து print எடுத்து வைத்துக்கொள்ளவும்
🔗 Important Links
- Apply Online: Click here
- Short Notification PDF: Click here
- Official Website: Click here
💡 Why You Should Apply?
✔️ Ministry of Defence கீழ் Govt Company job
✔️ Engineering candidates க்கு best opportunity
✔️ Freshers (0–2 yrs) க்கு chance
✔️ Metro & Rail sector experience
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

