📝 BEL Recruitment 2025 – 610 Trainee Engineer காலியிடங்கள்
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL), மத்திய அரசு நிறுவனமாகும். தற்போது Trainee Engineer-I பதவிக்கான 610 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
📌 பணியின் முக்கிய அம்சங்கள்
- பதவி பெயர்: Trainee Engineer-I
- மொத்த காலியிடங்கள்: 610
- சம்பளம்:
- 1ஆம் ஆண்டு – ரூ.30,000
- 2ஆம் ஆண்டு – ரூ.35,000
- 3ஆம் ஆண்டு – ரூ.40,000
🎓 கல்வித் தகுதி
- B.E / B.Tech / B.Sc (Engineering – 4 Years)
🎯 வயது வரம்பு
- 21 முதல் 28 வயது வரை
- வயது தளர்வு:
- SC/ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD – 10 முதல் 15 ஆண்டுகள்
📝 தேர்வு முறை
- எழுத்துத் தேர்வு
- ஆவணச் சரிபார்ப்பு
❌ நேர்முகத் தேர்வு இல்லை!
💰 விண்ணப்பக் கட்டணம்
- SC/ST/PwBD – கட்டணம் இல்லை
- பிறவர்கள் – ரூ.177
📅 முக்கிய தேதிகள்
- விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 24.09.2025
- கடைசி தேதி: 07.10.2025
🌐 விண்ணப்பிக்கும் முறை
- அதிகாரப்பூர்வ இணையதளம்: https://bel-india.in/
🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்ஸ் உடனுக்குடன் பெற:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்