
ஈரோடு அருகே உள்ள சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரி சாலை,வாசவி காலேஜ் அருகே உள்ள கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கான அழகுக்கலை இலவச பயிற்சி வரும் ஏப்ரம் 2ம் தேதி முதல் மே 10ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
ஒரு மாத காலம் நடைபெறும் இப்வகுப்பில், அழகுக் கலை பயிற்சி, சீருடை, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 18 முதல் 45 வயதுக்கு உள்பட்ட 100 நாள் பணியாளர்கள், அவர்களது குடும்பத்தினம் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இப்பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் 0424 2400338, 87783 23213 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

