HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்🛡️ BDL Apprenticeship 2025 – 156 தொழிற்பயிற்சி காலியிடங்கள் அறிவிப்பு! 🔥 ITI முடித்தவர்களுக்கு...

🛡️ BDL Apprenticeship 2025 – 156 தொழிற்பயிற்சி காலியிடங்கள் அறிவிப்பு! 🔥 ITI முடித்தவர்களுக்கு பெரிய வாய்ப்பு

📰 BDL தொழிற்பயிற்சி அறிவிப்பு 2025 – முக்கிய செய்தி

மத்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் Bharat Dynamics Limited (BDL) நிறுவனம் 2025ஆம் ஆண்டிற்கான Apprenticeship (தொழிற்பயிற்சி) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய ராணுவத்திற்கான ஏவுகணை, ஆயுதங்கள், பாதுகாப்பு கருவிகள் தயாரிக்கும் மிக முக்கியமான இந்த நிறுவனத்தில் மொத்தம் 156 காலியிடங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. ITI முடித்த அனைத்து பயிற்சி நபர்களுக்கும் இது மிகப்பெரிய வேலை வாய்ப்பு.


🔧 கிடைக்கும் தொழிற்பயிற்சி பிரிவுகள் (Total – 156 Posts)

  • Fitter – 70
  • Electrician – 10
  • Electronics Mechanic – 30
  • Machinist – 15
  • Machinist Grinder – 2
  • Mechanic Diesel – 5
  • Turner – 15
  • Welder – 4

🎓 வயது மற்றும் கல்வித் தகுதி

  • வயது வரம்பு: 08.12.2025 தேதியின்படி 14 முதல் 30 வயது.
  • சலுகை: OBC / SC / ST / PwD பிரிவுகளுக்கு அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு.
  • கல்வித் தகுதி:
    • 10ஆம் வகுப்பு தேர்ச்சி
    • சம்பந்தப்பட்ட trade-ல் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

📝 தேர்வு முறை

  • 1961 Apprenticeship Act அடிப்படையில் தேர்வு நடைபெறும்.
  • 10th + ITI மதிப்பெண்கள் அடிப்படையில் merit list தயாரிக்கப்படும்.
  • தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்கள் மத்திய அரசு நிர்ணயித்த Stipend பெறுவார்கள்.

📬 விண்ணப்பிக்கும் முறை

தகுதி உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்ட முறையில் விண்ணப்பிக்க வேண்டும்:

1️⃣ BDL அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்க:
👉 https://bdl-india.in

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

2️⃣ Online Registration (தேவையானது):
👉 www.apprenticeshipindia.gov.in

3️⃣ Registration முடித்த பிறகு, ஆன்லைன் விண்ணப்பத்தின் printout எடுத்து
கீழே உள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்:

Manager (HR) Apprentice,
Bharat Dynamics Limited,
Kanchanbagh,
Hyderabad – 500058.


முக்கிய தேதிகள்

  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.12.2025
  • தபால் மூலம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 12.12.2025

ஏன் இந்த வாய்ப்பு முக்கியம்?

BDL போன்ற மத்திய அரசின் பாதுகாப்பு உற்பத்தி நிறுவனத்தில் தொழிற்பயிற்சி செய்வது, உங்கள் தொழில் வளர்ச்சிக்கு பெரும் ஆதாரமாக இருக்கும். உயர்தர பாதுகாப்பு கருவிகள் தயாரிப்பில் அனுபவம் பெறுவது, எதிர்கால வேலைவாய்ப்புகளுக்குப் பெரும் plus point ஆகும்.

  • Apply Online: Click here
  • Official Notification PDF

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!