TAMIL MIXER
EDUCATION.ன்
உதவித்தொகை
செய்திகள்
B.C., M.B.C, மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில்
உயா்
கல்வி
பயிலும்
அரியலூா்
மாவட்டத்தைச்
சார்ந்த
பிற்படுத்தப்பட்டோர்,
மிகப்
பிறப்படுத்தப்பட்டோர்
மற்றும்
சீா்மரபினா்
இன
மாணவ,
மாணவிகள்
நிகழாண்டுக்கான
கல்வி
உதவித்தொகை
பெற
விண்ணப்பிக்கலாம்.
ஐஐஎம், என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில்
பட்டப்படிப்பு
மற்றும்
பட்ட
மேற்படிப்பு
பயிலும்
மாணவ,
மாணவிகள்
கல்வி
உதவித்
தொகையாக
கு
அதிகபட்சம்
ரூ.2
லட்சம்
வரை
வழங்குவதற்கு
தமிழக
அரசு
உத்தரவிட்டுள்ளது.
2022 – 2023ம் கல்வியாண்டில்
புதிததாக
விண்ணப்பிக்க
விரும்பும்
தகுதியான
மாணவ,
மாணவிகள்
சென்னை
பிற்படுத்தப்பட்டோர்
நல
இயக்ககத்தையோ
அல்லது
மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர்
மற்றும்
சிறுபான்மையினா்
நல
அலுவலகத்தையோ
அணுகவும்.
இணையதள முகவரியிலிருந்து
விண்ணப்பத்தைப்
பதிவிறக்கம்
செய்து,
தாங்கள்
பயிலும்
கல்வி
நிறுவனத்தில்
மாணவா்கள்
சமா்ப்பிக்க
வேண்டும்.
தகுதியான
விண்ணப்பத்தை
பரிந்துரை
செய்து
ஆணையா்,
பிற்படுத்தப்பட்டோர்
நல
இயக்ககம்,
எழிலகம்
இணைப்பு
கட்டடம்,
2 ஆவது
தளம்,
சேப்பாக்கம்,
சென்னை
– 5, தொலைபேசி
எண்
044 2951 5942
என்ற
முகவரிக்கு
31.01.2023க்குள்
அனுப்பி
வைக்க
வேண்டும்.